தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில்...
Neethiyin Nunnarivu
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் மதுக்கூர் காவல் நிலைய சரகம் சிராங்குடியை சேர்ந்த சுரேஷ்@சத்யராஜ் மீது கொலை ஆதாய கொலை திருட்டு வழக்குகள்...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் கொலைக்...
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை...
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும்...
கடந்த 31.07.2022 அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில்...
இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்...
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி...
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம்...
ராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை...
இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை...
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நல துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார்....
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து...
ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை...
தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை...
நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர...
சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக...
திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள்...
“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு...
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி...
