newraam

பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு… பட்டுக்கோட்டையிலிருந்து இடம்பெயரும் மாவட்ட கல்வி அலுவலகம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பரிதவிப்பு..!!சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட...
ரூ.50 லட்சம் வரை மானியம் கால்நடை பெருக்கத்தில் பங்குபெற தொழில்முனைவோருக்கு வாய்ப்புதேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை மற்றும்...
போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு 25 வருடம் கடுங்காவல் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நாடிமுத்து மற்றும்...
பேராவூரணி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உடல்கள் அழுகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கர்ப்பப்பை வாய் கேன்சரை தடுக்கும் தடுப்பூசி அறிமுகம்முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல்...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… : ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியரை போற்றுவோம் !இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக...
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு!தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை...
உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல்நிலைய காவலர்…புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80 வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 7 : குணா சுரேன்பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு !செகந்திராபாத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாகராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது. அதன்படி...
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை : காவல் துறையிடமே கைவரிசையா பொதுமக்கள் பீதிபுதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை...
சீர்காழி ஜிஆர்பி நினைவு கூடைப்பந்து கழகம் சார்பில் கூடைப்பந்தாட்ட போட்டி!மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும்...
PRANK வீடியோஸ் : பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை : கோவை காவல்ஆணையர் V.பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவுகோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம்...
டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் : 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலைதமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘...
சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி : 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல்..!சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்...
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின்கீழ் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% முன்னுரிமை வீடு.!கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு...
ரூ.399க்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு!விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான...
ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : சென்னை பெருநகர காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு !கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி...
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்புவது ஏன்?இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக,...
10 வயது குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம், மாதம் ரூ.2,500 கிடைக்கும்..!குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும்....
அரசு பள்ளிக்கு சொந்த செலவில் ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு...
பேராவூரணி பத்திரிகையாளர் கான்முகமதுக்கு பாராட்டு விழாதஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா...
50 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்… : தஞ்சாவூர் காவல்துறை அதிரடி..!தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின்...
மாங்கல்யம் : கவிதைபெற்றெடுத்த பெண்களுக்கு ஒரு வாழ்க்கைபெண்மையில்லா மற்றவருக்கு பல வாழ்க்கைபிறப்பிற்கு அடையாளம் இல்லற வாழ்க்கைபிறவிபயன் அடைவதுதான் மனித வாழ்க்கை முன்னோர்கள் முன்மொழிந்த மூன்று முடிச்சுமங்கையின்...
ஆதனூரில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் : கொடியேற்றி, மரகன்றுகளை நட்டு எம்எல்ஏ விழிப்புணர்வுதஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக...