வேலூர் மாவட்ட காவலர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டு..கடந்த 29.09.2022 – ம் தேதி வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன...
Neethiyin Nunnarivu
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் 3 ஆண்டு சாதனை பட்டியல்..! : விருது வழங்குவாரா ஆட்சித்தலைவர் ?ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று...
ஜி.பி.எஸ்., முறையில் ஜனவரி முதல் சுங்க வசூல்?தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத...
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது !திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால்...
மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கக்கூடாது : தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள்...
போதைப்பொருள் விழிப்புணர்வு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்உலக மருந்தாளுனர்கள் தினம் வரும் 25.09.2022 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தினர் சுமார்...
திருப்பூர் அருகே வழிப்பறி – தந்தை, மகன் கைது.. 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்!திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது...
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்… : முதல்வர் ஸ்டாலின்…தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில்...
பள்ளிக்கல்வித்துறையில் 98 டிஇ.ஓ, 3 இணை இயக்குநர்கள் அதிரடியாக டிரான்ஸ்ஃபர்.. : பின்னணி என்ன?!தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்,...
“ஆபரேஷன் கஞ்சா 2.0”.. கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. தமிழக டிஜிபி அதிரடிகஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம்...
வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் : நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டதுசட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக...
பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு பதுங்கியிருந்த திருடன் தஞ்சை தனிப்படையினரால் கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான...
வாகன தணிக்கையின் போது குற்றங்களை பதிவு செய்ய கேமராக்கள்… : திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்..!திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை...
தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் 29/09/2022...
அவனொருப் பிறவிகொண்டக்கணவனை தெய்வமென்றுகொண்டிடும் மனைவிகண்டப் பெண்களை நாடிச்செல்லும்அவனொருப் பிறவிஅம்மா அவனொருப் பிறவிகணவன் வரவை எண்ணி மகிழும்கன்னியின் நெஞ்சம் அங்கேகணிகை மார்பில் தலைவன் துயிலதுயரமே மிஞ்சும்...
அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவுஅங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை...
கோவை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன்படுத்தும் அதிகாரம் ரத்து..!நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன....
பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு… பட்டுக்கோட்டையிலிருந்து இடம்பெயரும் மாவட்ட கல்வி அலுவலகம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பரிதவிப்பு..!!சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட...
ரூ.50 லட்சம் வரை மானியம் கால்நடை பெருக்கத்தில் பங்குபெற தொழில்முனைவோருக்கு வாய்ப்புதேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை மற்றும்...
போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு 25 வருடம் கடுங்காவல் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நாடிமுத்து மற்றும்...
பேராவூரணி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உடல்கள் அழுகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கர்ப்பப்பை வாய் கேன்சரை தடுக்கும் தடுப்பூசி அறிமுகம்முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல்...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… : ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியரை போற்றுவோம் !இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக...
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு!தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை...