Neethiyin Nunnarivu

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்29.05.2024 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில்...
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 ஐடி ஊழியர்கள் கைது !மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக காவல்துறையினரின் சாதனைஉஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில்...
ரோட்டை சீரமைத்த காவலர்கள்..!சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர்...
கோடிகளில் புரளும் தென்காசி எண் 2 சார்பதிவாளர்… : 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிச்சுருட்டும் அவலம்..! : கொதிக்கும் சாமானியர்கள்..!1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும்...
குற்றாலம் சிற்றருவி துரித உணவு பலகார கடைகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடக்கும் தொடர் கொள்ளை… : அதிகாரபூர்வ விலை பட்டியல் இல்லாத சுகாதாரமற்ற கடைகள்…தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு...
கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமிக்கு பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக...
அன்னூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கு.. : குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்..கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது...
ஒழுக்க சீர்கேடுகளை களைய பயிற்சி முகாம் : சென்னை போலீசார் சந்திக்க போகும் கடும் கட்டுப்பாடுகள் : சென்னை காவல்ஆணையரின் அதிரடி நடவடிக்கை‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை...
சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) 03.05.2024 அன்று...
கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்திச் சென்றவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடிதிருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர்...
நூதன சைபர் கிரைம் மோசடி..! எச்சரிக்கும் போலீசார்…தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு...
கல்விக்கு உதவி வரும் சமூக சேவகர் M.S.ஆனந்தன்தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில்...
கோவையில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம்…தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது....
உழைப்பாளர் தினம்அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும்...
விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது..! 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு...
மணல் குவாரி முறைகேடு வழக்கு.. 5 ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணைமணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில்...
பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க முடியுமா..?சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு...
வெடிவிபத்தில்லாத மாவட்டமாக இருப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற முன்னேற்பாடு கூட்டம்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான...
பட்டுக்கோட்டை அருகே 101 வயதில் பிறந்தநாள் கொண்டாடிய விவசாயிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார்...
கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது.. தஞ்சை காவல்துறை அதிரடி..!திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள...
ஆள் கடத்தல் வழக்கில் விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்ட காவல் துறையினர்… வெகுமதி வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3...
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய மோசடி..! ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என,...
பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட முறைகேடு.. நில அளவையர் பணியில் இடைத்தரகர்.. கண்டுகொள்வாரா மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 27 : குணா சுரேன்வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக...