newraam

தமிழகம் தலைநிமிர தளபதி தலைமை ஏற்றார்அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும்...
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழுதஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
மயிலாடுதுறையில் பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர்முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன...
ஒட்டங்காடு ஊராட்சியில் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியல் இங்கே.. : கட்டப்பட்ட வீடுகள் எங்கே?தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்...
ஆன்லைன் பணபரிவர்த்தனை மோசடி.. : பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்ஆணையர் பாராட்டுவில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று அன்பரசுவின் செல்போனுக்கு Pan...
ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்தஞ்சை மாவட்டம் பேராவூரணியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 2011ம்...
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… : பிசினஸ்கள் பலவிதம்! தொடர் – 3பிசினஸ்மேனாக ஆவதற்கு மனதளவில் தயாராவது மிகவும் அவசியம் என்று கூறியிருந்தேன். பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களிடம் நலம் விசாரித்த காவல்ஆணையாளர்எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில்...
பட்டுக்கோட்டை To பேராவூரணி ; ஓடாத ரயிலுக்காக உள்ளூர் சாலைகளை சேதப்படுத்திய ரயில்வே நிர்வாகம்திருவாரூர் to காரைக்குடி ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றிய பொழுது ரயில் பாதையில் குறுக்கிட்ட மாநில மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கிராமப்புற சாலைகள்...
தீ விபத்தில் 46 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமார்… : உண்மையை மறைத்த மருத்துவ கல்வி இயக்குநர்சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் (Gosha Hospital) கடந்த 26.05.2021 அன்று இரவு 8 மணியளவில்...
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் நிவாரண நிதிசென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 250 ஆசிரியைகள் தங்களுடைய ஒருநாள் ஊதியமாக மொத்தமாக...
தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு மக்களின் பசியில் பணம் பார்க்கும் ரேசன் ஊழியர்கள்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் இரண்டு ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மதன்பட்டவூர், நவக்கொல்லைக்காடு உட்பட பகுதி...
சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக முனைவர் J. லோகநாதன் பொறுப்பேற்புதஞ்சை சரகம் மற்றும் திருச்சி சரகம் இரண்டு சரகத்திலும் காவல்துறை துணைத்தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்த முனைவர் யி. லோகநாதன், தற்போது சென்னை...
கொரோனா உதவித்தொகை… அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும்..! : திருமாவளவன்கொரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது...
ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழுதஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு...
ஊர்க்காவல் படையினருக்கு அரிசி வழங்கிய அவிநாசி காவல்துறைதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவிநாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்  திரு.பாஸ்கர் அவர்கள் அவிநாசி உட்கோட்டத்தில்...
வறுமையுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி காவல்துறையினர்கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு  பிறப்பித்திருக்கும் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின்...
புதுக்கோட்டை காவல்துறையினர் உதவிபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புதுக்கோட்டை இயந்திர தகனமேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக  புதுக்கோட்டை உட்கோட்ட...
புதுக்கோட்டை ஆட்சியருக்கு கொரோனா தொற்றுபுதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....
மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து : – பிரதமர் மோடிகொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல்...
சென்னையில் ரவுடிகளுக்கு இடம் கிடையாது.. ரவுடிகளை பட்டியலிட்டு கட்டுப்படுத்துவோம் -: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்சென்னை எழும்பூரிலுள்ள காவலர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்னை...
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : முதல்வர் அறிவிப்பு!தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி; 18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம்...
சென்னை மாநகராட்சி ககன்தீப் சிங் பேடி நியமனம்சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண்...
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் : முதல்வர் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ்...
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார்.. யார்..?தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள். திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன்...