சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகளுக்கு நேரில் வாழ்த்து..!பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
Uncategorized
கம்பீரமான மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை!2024 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் ஆளுநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு...
சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை! காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா சட்ட நடவடிக்கைதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூப்பூர் கீழத்தெரு பகுதியில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள்...
காவலர்களுக்கு பாராட்டு வழங்கினார் இயக்குனர் சங்கர் ஜீவால்விழுப்புரம் காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் வழங்கினார்.
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்ததுDr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (13.12.2024) மைலம்பட்டி பகுதி சேர்ந்த...
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து...
பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலரின் அலட்சியம்… முடங்கிக் கிடக்கும் வளர்ச்சி திட்டங்கள் : நடவடிக்கை எடுப்பாரா திட்டஇயக்குநர்..?தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக திரு ஸ்ரீகாந்த் இந்திய ஆட்சி பணி அவர்களைத் தொடர்பு பணி ஏற்றுக் கொண்டவர்...
BHEL- நிறுவனத்தில் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வுதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண் குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோடிலிங்கம் (சைபர் கிரைம்...
ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 4 சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற குற்றவாளி அதிரடி கைதுதஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் உட்கோட்ட பகுதியில் ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 4 சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற குற்றவாளி அதிரடி கைது.
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கைபோலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்...
காவலர்களுக்கான பணி நியமன ஆணையை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்!இன்று (27.11.2024) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகரிலிருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB)...
தென்காசி மாவட்ட காவல் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி...
தமிழ்நாட்டில் உருவாகும் புதிய மாவட்டம்? 25 ஆண்டு கோரிக்கைநிறைவேறும் நாள் வந்துவிட்டதுதமிழ்நாட்டில் கும்பகோணம், விருத்தாசலம் உட்பட மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம்...
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24...
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்காக திரட்டப்பட்ட பணம் ரூபாய் 11,50,000/- புதுக்கோட்டை எஸ்.பி., முன்னிலையில் வழங்கினார்கள்சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004...
பேராவூரணியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணிபேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது....
ஆயுதமாகிடு பெண்ணே!நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்!...
தஞ்சையில் தலைதூக்குகிறதா கந்துவட்டி..?தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர்...
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன்...
மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 பெண்கள் மீட்பு.சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல...
குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்...
வஞ்சப்புகழ்ச்சியின் ஆசையில் வழக்கறிஞர்… : வகிக்காத பதவிக்கு வைத்திருக்கும் கல்வெட்டு.!தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன்...
40 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சைக்கு பெண் ஆட்சியர்..!தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண்...
பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பலே குற்றவாளி அதிரடி கைதுதஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி வல்லம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் வல்லம் காவல் நிலைய...
LIC யின் BIMA SCHOOL திட்டம்LIC யில் BIMA SCHOOL என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்டம் உள்ளது....