80 மற்றும் 90களில் பிரபலமான தின்பண்டங்களை அறிமுகப்படுத்திய தமிழினி புலனம் குழுவினர்பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த...
செய்திகள்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி : தஞ்சையில் வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் முரசொலி!மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர்...
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று...
இயற்கையோடு ஓர் உரையாடல்இயற்கை மரங்கள் என்றதுநான் மாளிகை போதுமே என்றேன்இயற்கை மழை என்றதுநான் குளிர்பதனி இருக்கிறதே என்றேன்இயற்கை வெயில் என்றதுநான் வெப்பமூட்டியைக் காட்டினேன்இயற்கை காற்று என்றதுநான்...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10 நபர்களிடம் 22 லட்சம் மோசடி..!கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த...
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! : மக்களை காப்பாற்றுவாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உதவியாளராக பணிபுரியும் பொன் மணிகண்டன் சமீபத்தில் சால்வெண்சி என்று கூறப்படும் ஒரு நிலத்தின் மீதான கடன் அளிப்பு...
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 ஐடி ஊழியர்கள் கைது !மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
கோடிகளில் புரளும் தென்காசி எண் 2 சார்பதிவாளர்… : 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிச்சுருட்டும் அவலம்..! : கொதிக்கும் சாமானியர்கள்..!1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும்...
குற்றாலம் சிற்றருவி துரித உணவு பலகார கடைகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடக்கும் தொடர் கொள்ளை… : அதிகாரபூர்வ விலை பட்டியல் இல்லாத சுகாதாரமற்ற கடைகள்…தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு...
கல்விக்கு உதவி வரும் சமூக சேவகர் M.S.ஆனந்தன்தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில்...
கோவையில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம்…தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது....
உழைப்பாளர் தினம்அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும்...
மணல் குவாரி முறைகேடு வழக்கு.. 5 ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணைமணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில்...
பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க முடியுமா..?சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு...
வெடிவிபத்தில்லாத மாவட்டமாக இருப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற முன்னேற்பாடு கூட்டம்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான...
பட்டுக்கோட்டை அருகே 101 வயதில் பிறந்தநாள் கொண்டாடிய விவசாயிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார்...
பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட முறைகேடு.. நில அளவையர் பணியில் இடைத்தரகர்.. கண்டுகொள்வாரா மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 27 : குணா சுரேன்வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக...
தேனைபார்வை மாத இதழ் மற்றும் ஜனநாயக தூண் இதழ் இணைந்து நடத்திய தாகம் தணிக்கும் நிகழ்ச்சிமே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி,...
ஜூன் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் -: தமிழக அரசுநாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக...
தோனியின் 250 ஆவது ஐ.பி.எல் போட்டி.. 250 கிலோ துளிகள் தானம்..! சமூக அக்கறையுள்ள இளைஞர் குழுமெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும்...
சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழாபட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது....
அரசு உயர் அதிகாரி ஆகும் பீடி தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி!பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது....
தோல்வி கூட கிடைப்பதில்லை!!காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம்...
திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்..திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும்...