இனி நம்பர் பிளேட்டில் படங்கள் பதிவிட்டு இருந்தால் வாகனம் பறிமுதல்…! – நீதிமன்றம் கடும் எச்சரிக்கைதமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர...
செய்திகள்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எந்த ஆதாரமும் இன்றி போலீசார் மீது குற்றச்சாட்டு கூறினால் நடவடிக்கை : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுசட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அனைவருக்கும் வீடு திட்டம் : கூரை, ஓலை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்…அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன....
வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம்...
தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் “இந்த” கருவி கட்டாயம்! : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை...
விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை...
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி அதிரடி கைது..!தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல்...
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல : முதல்வர் ஸ்டாலின்…கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட ரூ.1 கோடியில் திட்ட அறிக்கை வங்கிஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட திட்ட அறிக்கை வங்கி ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது....
Mr.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது...
மௌனத்தின் வலி…கோபத்தின் உச்சத்திற்கு செல்லும்போது மௌனத்தின் வலி தெரியும்கொட்டிவிட்ட வார்த்தைகளால் முட்டிபோட்டபிரச்சனைகளில் மௌனத்தின் வலி தெரியும் குடும்பத்தின் சண்டையிலே மௌனம் சுகமாகும்கும்பிடும் கோயிலுக்கு சென்றுவந்தால்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : புதிய தொடர் -1வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத்தான் என் இதயம், காலத்தை வென்றவர்கள் போன்ற நான்கு புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளேன். உள்ளுவதெல்லாம்...
கடனில்லா தஞ்சாவூர் மாநகராட்சி! – : மேயர் பெருமிதம்தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்...
திருப்பூர் மாவட்ட விஏஓக்களுக்கு கலெக்டர் போட்ட ஸ்டிரிக்ட் கன்டிஷன்!திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஏஓக்கள் (கிராம நிர்வாக அலுவலர்கள்) ரெவென்யூ இன்ஸ்பெக்டர் (வருவாய் ஆய்வாளர்கள்) ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்டிரிக்ட் கன்டிஷன் போட்டுள்ளார்....
நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாம்- : உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு...
எரிசக்தித்துறை சார்பில் 14 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!…எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22...
பெண்ணிடம் தாலிக் கொடியை பறித்து சென்ற கொள்ளையர்களை 20 கிமீ துரத்தி விரட்டி பிடித்த இளைஞர்..!ஆலங்குடியில் பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற மூன்று வழிப்பறிக் கொள்ளையர்களை 20 கிமீ தூரம் இளைஞர் ஒருவர் விரட்டி...
கோவை கார் வெடிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பாராட்டு!கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப்...
1037-வது சதய விழாவையொட்டி தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மரியாதை : பெருவுடையாருக்கு 48 பொருட்களால் பேரபிஷேகம்தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழாவை முன்னிட்டு பெரியகோயில் முன்பு உள்ள ராஜராஜன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....
மழை வெள்ளத்தால் சூழப்பட்ட வயல்வெளிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!…மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீர்காழி மற்றும்...
ரூ. 1.65 கோடி மதிப்பில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி…புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக் கூட்டமைப்புகளுக்கு, ரூ.1.65 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடன் வழங்குவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்....
ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங்...
பெயர் அளவில் மட்டும் தானா..? ஆதி திராவிடர் நலத்துறை..! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை..! முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில்...
ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர்…மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில்...
அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல்...