செய்திகள்

ஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க...
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன....
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார்...
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு...
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து...
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட...
அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும்...
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன...