செய்திகள்

வெள்ளத்தில் தத்தளித்த ஒட்டங்காடு ஊராட்சி : ஓடிவந்து உதவிய தன்னார்வலர்கள்… கண்டுகொள்ளாத ஊராட்சி தலைவர்கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீர் சரியான வடிகால்...
20 ஆண்டுகால சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பை அகற்றி இறந்தவரின் பேரிலேயே சாலை அமைத்துக் கொடுத்த சார்ஆட்சியர் மற்றும் டிஎஸ்பிதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் அவர்களுக்கான சுடுகாடு வயல்வெளியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு செல்லும்...
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்புதமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTIRTI Free Training Classதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTI Free Training Class)...
மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை.மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை எருக்கூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள்...
பிள்ளையார்பட்டி அருகே தச்சு வேலையில் அசத்தும் பார்வையற்ற முதியவர்சாதனைக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே பார்வை யில்லாத முதியவர் (73) தச்சு வேலையில்...
தமிழக அரசுக்கு ரூ. 1500 கோடி இழப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது....
தஞ்சை – புதுக்கோட்டை வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் குரல்வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை...
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்பட்ட கிராமம்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது....