கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடுகொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், கொரோனா 3-வது அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும்,...
செய்திகள்
5 வருடங்கள் கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பம்; மீட்டு மறுவாழ்வளித்த சப் கலெக்டர்!பட்டுக்கோட்டை அருகே ரூ.1,40,000 கடனுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 5 வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து வந்தது சப் கலெக்டர்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு: முழு விவரம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ம் தேதி வரை .ஊரடங்கு நீடிக்கப்பட்டது. தமிழகத்தில் மறு...
மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வாணையத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குநர் உட்படப் பல பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக...
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவுதமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணி ஒதுக்கீடும்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வுதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு...
அறிந்து கொள்வோம் : பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து...
கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடியது. தமிழகத்தில்...
மனிதநேய காவல் பணிக்கு பாராட்டுஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட...
தமிழகம் தலைநிமிர தளபதி தலைமை ஏற்றார்அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும்...
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழுதஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
மயிலாடுதுறையில் பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர்முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன...
ஒட்டங்காடு ஊராட்சியில் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியல் இங்கே.. : கட்டப்பட்ட வீடுகள் எங்கே?தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்...
ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்தஞ்சை மாவட்டம் பேராவூரணியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 2011ம்...
பட்டுக்கோட்டை To பேராவூரணி ; ஓடாத ரயிலுக்காக உள்ளூர் சாலைகளை சேதப்படுத்திய ரயில்வே நிர்வாகம்திருவாரூர் to காரைக்குடி ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றிய பொழுது ரயில் பாதையில் குறுக்கிட்ட மாநில மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கிராமப்புற சாலைகள்...
தீ விபத்தில் 46 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமார்… : உண்மையை மறைத்த மருத்துவ கல்வி இயக்குநர்சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் (Gosha Hospital) கடந்த 26.05.2021 அன்று இரவு 8 மணியளவில்...
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் நிவாரண நிதிசென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 250 ஆசிரியைகள் தங்களுடைய ஒருநாள் ஊதியமாக மொத்தமாக...
தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு மக்களின் பசியில் பணம் பார்க்கும் ரேசன் ஊழியர்கள்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் இரண்டு ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மதன்பட்டவூர், நவக்கொல்லைக்காடு உட்பட பகுதி...
கொரோனா உதவித்தொகை… அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும்..! : திருமாவளவன்கொரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது...
ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழுதஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு...
புதுக்கோட்டை ஆட்சியருக்கு கொரோனா தொற்றுபுதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....
மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து : – பிரதமர் மோடிகொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல்...
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : முதல்வர் அறிவிப்பு!
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : முதல்வர் அறிவிப்பு!
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : முதல்வர் அறிவிப்பு!தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி; 18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம்...
சென்னை மாநகராட்சி ககன்தீப் சிங் பேடி நியமனம்சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண்...
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் : முதல்வர் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ்...