தமிழ்நாடு

சமூக நீதி, சுயமரியாதை கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள்… தேர்தல் அரசியலா? சமூக நீதி அரசியலா? சிந்திக்க வேண்டிய காலம்!“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி...
புதுக்கோட்டை சிங்கப்பெண்கள் கவிதா ராமு, வந்திதா சந்தித்த சவால்களும் சாதனைகளும்!சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச்...
வாழ்க பாரதி!உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள்...
தஞ்சையில் திருச்சி மாநகர போலீஸ் உதவி ஆணையர் இல்ல திருமணம் : மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வாழ்த்து !தஞ்சையில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் இல்ல திருமண விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்....
இரட்டைமடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மீன் வளத்துறை அதிகாரி எச்சரிக்கைதஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர், (மண்டலம்) நாகப்பட்டினம், இளம்வழுதி. மற்றும் மீன்வளம் மற்றும்...
பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா.. : மயிலாடுதுறையில் சிறப்பான கொண்டாட்டம்..மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின்...
இதுதாண்டா உலகம்ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனேஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனேவறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதைஉண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலேநினைப்பது...
MR.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது...
காவிரித்தாய்குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் -2எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக...
கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய திருப்பூர் மாநகர காவல்துறை : காவல் ஆணையாளர் பாராட்டுதிருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினவிழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது....
ஏப்ரல் 14 அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்… : அனைத்து கட்சி குழு தீர்மானம்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலி டாக்டர் கைது!!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி...
லஞ்சம் பெற்ற வழக்கில் நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதிருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம்...
குழந்தைகள் சான்றோராக வளர குழந்தை இலக்கியங்களை வாசிக்க வேண்டும் : புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுபுதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்...
திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை & ஆட்சியர் புது உத்தரவுதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உட்பட பல்வேறு குறைதீர் கூட்டங்களிலும் கல்குவாரிகள் மீது...
தஞ்சையில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற...
இனி நம்பர் பிளேட்டில் படங்கள் பதிவிட்டு இருந்தால் வாகனம் பறிமுதல்…! – நீதிமன்றம் கடும் எச்சரிக்கைதமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர...
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எந்த ஆதாரமும் இன்றி போலீசார் மீது குற்றச்சாட்டு கூறினால் நடவடிக்கை : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுசட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அனைவருக்கும் வீடு திட்டம் : கூரை, ஓலை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்…அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன....
வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம்...
தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் “இந்த” கருவி கட்டாயம்! : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை...
விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை...
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி அதிரடி கைது..!தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல்...