போலீஸ் செய்திகள்

தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வுதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட...
நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க “உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் : அதிரடி காட்டும் எஸ்.பி., ஹர்ஷ் சிங்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு...
மதுக்கூரில் ஆதரவற்ற நிலையில் முதியவர் சாவு : மனிதநேயத்துடன் உடலை அடக்கம் செய்த போலீசாருக்கு பாராட்டுதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சி பகுதியில் மாரிமுத்து (வயது70) என்பவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். இவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது....
நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலிகோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவு / சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர்...
விதிமுறைகளைப் பின்பற்றிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்…தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
திருச்சி மாநகர காவல்துறைக்கு குற்ற வழக்குகளை கண்டறிய சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்புதிருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும்,...
திருச்சி மாநகரில் தொலைந்து போன 32 லட்சம் மதிப்புள்ள 201 செல்போன்கள் மீட்பு..! உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையர்திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம்...
ஆன்லைன் குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் : டிஜிபி சைலேந்திரபாபுதமிழக காவல் துறையில் பணியாற்றும் 1030 உதவி ஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆன்லைனில்...
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு..! டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவுகோவில்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது, கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவில்...
வயதான பெண்மணியிடம் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த கொள்ளையன் கைது!தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த 26.05.23 ம் தேதி காலை சுமார் 6:00...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் : எஸ்.பி., வி.வி.சாய் பிரணீத் அதிரடி..!செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத், தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக்...
டிரோன் கேமரா மூலம் டி.ஐ.ஜி., முத்துச்சாமி தலைமையில் சாராய வேட்டைவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சுமார் 1,000 அடி உயர சாத்கர் மலையில் 4 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி...
மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்ற எஸ்.பி., வந்திதா பாண்டே நெகிழ்ச்சி சம்பவம்புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில்...
ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு : கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை...
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைதுதாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம்… : திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா?சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்...
நகை கடை கொள்ளை… : 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை…திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை...
தாம்பரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது..! : காவல்துறை அதிரடி…தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
தடை செய்யப்பட்ட நேரங்களில் மாநகர சாலைகளில் லாரிகளை இயக்கக் கூடாது : லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே...
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை...
தி.மலையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது… : ரூ.15 லட்சம் பறிமுதல்திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை,...
வேந்தன்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டை ஆதாய கொலை வழக்கில் எதிரிகள் இருவர் கைதுபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள...
வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 400 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின்...
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை போலீசார் சமமாக நடத்த வேண்டும்… : பிரிவு உபசார விழாவில் டிஜிபி கந்தசாமி அறிவுரைதமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி. இவர், பணி ஓய்வுபெறுகிறார். வார இறுதி நாட்களில் டிஜிபி கந்தசாமி ஓய்வுபெற இருப்பதால் தமிழ்நாடு காவல்துறை...
காவல் துறையினருக்கு விருந்து வைத்து அசத்திய நீலகிரி மாவட்ட எஸ்.பிமுதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட...