போலீஸ் செய்திகள்

கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை...
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு மாதங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2308 நபர்கள் மீது நடவடிக்கைகாவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட...
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்...
கஞ்சா கடத்திய வழக்கில் தஞ்சாவூர் தனி படையினருக்கு பாராட்டுதஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி...
தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்டி.ஜி.பி.சைலேந்திரபாபு தமிழக போலீசாருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது....
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் மனிதநேயமிக்க செயல்பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி...
போலி இ-மெயிலால் பறிபோன பணம்… மீட்டுத்தந்த சைபர் கிரைம் உதவிஆய்வாளர்இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம்...
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு...
திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி?திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த...
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக பாலாஜி சரவணன் நியமனம்!தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக...
காவலர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு!மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை...
ஈரோட்டில் 60 வார்டுகளை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு கலந்தாய்வு கூட்டம்..!நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு,...
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல் ..!நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
வெளிமாநில மற்றும் கலப்பட மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடி!தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.பிரவேஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின்...
மெச்சத்தகுந்த பணிக்காக டிஎஸ்பிக்கு ஐஜி பாராட்டுபுதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் மற்றும் காவல்துறையினருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையக் குற்ற எண் 30/22 , 376, 302 IPC...
தஞ்சையில் வீடுகளில் திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது!தஞ்சாவூர் மாவட்ட கவால் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சையில் பூட்டி இருந்த வீடுகளில்...
உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தொடர் ஓட்டம்திருச்சி மாவட்டம் 05.02.2022 அன்று உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்,...
தூய தமிழில் பேசி அசத்தும் உதவி ஆய்வாளர்.. நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர்பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து...
பேராவூரணி சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பிரியாவிடை நிகழ்ச்சிதஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில்...
விவசாயி கொடுத்த பாராட்டு கடிதம்.. பத்திரமாக வைத்திருந்த டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமிதேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக...
முதலமைச்சர் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் பெற்ற காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட...
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிசென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்...
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்.. வெளியிட்டார் டிஜிபி சைலேந்திர பாபு!தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல்...
மோசடி கும்பலைக் கண்டால் சைபர் கிரைமிற்குத் தகவல் கொடுக்க வேண்டும் : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு...