பெண் காவல்ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப ., ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8...
போலீஸ் செய்திகள்
ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் துணை ஆணையர் பிரபாகர்கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு...
பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவளிக்கும் காவலர்சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு...
கொரோனா தடுப்பு: கர்ப்பிணி காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படுமா?கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் – வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத...
குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு காவல் ஆணையர் பாராட்டுஇராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம் என்பவர், 22.04.2021 அன்று கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது,...
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த தலைமைக் காவலர் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் மலரஞ்சலி.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன்...
காவல் கரங்கள்‘‘ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற...
கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்: காவல்ஆணையர் தொடங்கி வைத்தார்…சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு...
ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி சென்னை காவல்ஆணையர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி...
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்; போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை..கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்...
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… தினசரி 5 முறை ஆய்வு… டிஜிபி திரிபாதி அதிமுக்கிய உத்தரவுதேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி...
போடி நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு!போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஹரி வேல் முருகன் பேருந்து. இந்த விபத்தில் குப்பி நாயக்கன்பட்டி...
கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது : தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டுதுரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் சௌத்ரி மற்றும் 2 நபர்களை கைது செய்து 140...
வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு சென்று சென்னை காவல்ஆணையர் ஆய்வுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 03.04.2021 அன்று மாலை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி...
K-10 கோயம்பேடு காவல் குழுவினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டுK-10 கோயம்பேடு காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் மகிளா நீதிமன்றத்தில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசித்து காவல்...
சைதாப்பேட்டை ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது .சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை...
சென்னை: வேளச்சேரியில் லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடி – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!சென்னை, வேளச்சேரி செல்லியம்மன் நகரில் குடியிருந்துவருபவர் புருஷோத்தம்மன் (22). இவர் தன்னுடைய சகோதரியின் குடும்பத் தேவைக்காக லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தார்....
சென்னை பெருநகர காவல் : சர்வதேச மகளிர் தினம்8.3.2021 அன்று மாலை சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள்.ஆளிநர்கள்.எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை...
G-5 காவல் நிலையத்தில் கொரானா தடுப்பூசி (Covishield) போடும் நிகழ்ச்சி..!நேற்று (09/03/2021) மதியம் 12:15 மணிக்கு G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் திருமதி. இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணாப்பதக்கம் மற்றும் துப்பாக்கிகள் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டுமாநில அளவில் நடந்த சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் ரகப்பிரிவில் அன்னவாசல் காவல்...
போலீஸ், தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 220 பேருக்கு பதக்கம் -: தலைமை செயலாளர், டி.ஜி.பி. வழங்கினர்தமிழக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பதக்கங்கள் (2019, 2020-ம் ஆண்டுகள்) வழங்கும் விழா...
போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழ ஜூஸ் வழங்கும் திட்டம்திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய...
கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறிப்பு..!சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார்....
வாகனங்கள் திருடிய குற்றவாளி கைது .. 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று...