குறளாட குறளாட சிலம்பாடும்வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின்...
Blog
தென்னிந்திய கைப்பந்து போட்டி : முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிதென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி...
இனி, பட்டா மாற்றம் ஈஸி… புது மென்பொருள் துவக்கம்..!வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை...
பத்திரம் அறிவோம்.. பயமின்றி பதிவோம்..!கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். • அவருடைய...
திருப்பூர் அரசு மருத்துமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி – : ஆட்சியர் வினீத் ஆய்வு!திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட...
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட காவல்துறை ஆய்வாளர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த...
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் : தொடர் – 11பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
எங்கள் பாரத நாடு..!பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள்...
இருப்பிட சான்று ஆவணம் இல்லாதவர்கள் குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ஆதாரில் முகவரியை மாற்றலாம்… : புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
காவல்துறையில் பணிபுரிவதாகவும், வீட்டுமனைகள் வாங்கி தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றியவர் கைது..!கடந்த 27.12.22 ம் தேதி தாம்பரத்தில் திரு.செந்தில்குமார் வ/41, த/பெ வெள்ளியங்கிரி எண் பிளாட் 25 சிவசக்தி அப்பாட்மென்ட் 2nd floor மணிமேகலை...
பூவுலகில் பூக்கும் புத்தாண்டு -2023இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் 3செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல...
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- : தஞ்சை கலெக்டர் தகவல்தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்...
ஹெக்டேருக்கு 13,500 நிவாரணம் : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க...
சவால்களை சந்திக்க தயாராக இருங்கள்… : போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,...
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு ரூ.1000..? அமைச்சர் பெரியகருப்பன் பதில்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும்...
கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- : முதல்வர் ஸ்டாலின் உத்தரவுதமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில்...
100 நாள் வேலை திட்டம்..! : புதிய நடைமுறை அமல்..!மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு...
திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகிறார் சத்தியபிரியாதிருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு...
இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ மீது நடவடிக்கைக்கு பரிந்துரை…ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை...
தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில்...
பணம்.. பணம்.. பணம்… : அரசு மருத்துவமனைக்கு சென்றாலே தலைவிரித்து ஆடும் செக்யூரிட்டிகள் அராஜகம்..! : நடவடிக்கை எடுப்பார்களா?சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால்...
தரமற்ற வீடு கட்டிய விவகாரம்… அதிகாரிகள் சஸ்பெண்ட்..! -: கலெக்டர் ஆர்த்தி அதிரடி!காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை...
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
சமூக நீதி, சுயமரியாதை கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள்… தேர்தல் அரசியலா? சமூக நீதி அரசியலா? சிந்திக்க வேண்டிய காலம்!“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி...