உளவுத்துறை ஐ.ஜி Dr.செந்தில்வேலன் IPS.,சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக...
Blog
திருச்சி மாநகரத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள்...
‘தண்டோரா’ போட கடுமையான தடை… மீறினால் நடவடிக்கை… -: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி : காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவிபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி...
சமூக வலைதளத்தில் வந்த செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர்...
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பிரித்விராஜ் சவுகான் நியமனம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ்...
உட்பிரிவு பட்டா: விஏஓ நிராகரித்த விண்ணப்பங்களை உயரதிகாரிகள் தணிக்கை செய்ய உத்தரவு…உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக...
பெண் தலைமை காவலரின் துணிகரமான செயலுக்கு பாராட்டு !போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா...
பாய்மர படகுகளில் உலக சாதனை : கடலோர பாதுகாப்பு படையினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து!முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று...
தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட ‘குடியரசுத் தலைவர் கொடி’இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது....
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சிக்னல் வசதி… கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்…!கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர...
அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி...
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாகுமாரசாமி சிவகாமியின் மைந்தனே“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி...
புதுக்கோட்டை பள்ளியில் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு..!புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு..! தொடர்-9ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தான சாதனை படைப்பதற்கு வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக, உறுதுணையாக இருப்பது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கை என்பது...
Mr.துப்பறிவாளன் : தொடர் -4 : குணா சுரேன்பாதி மயங்கிய நிலையில் இருந்த ஜான், தனக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரியிடமிருந்து தண்ணீரை வாங்கி படபடத்து தடுமாறிய தன் கைகளை கட்டுப்படுத்தி தண்ணீரை...
“துள்ளி எழுந்துள்ளது பள்ளிக் கல்வி, புதிய உத்வேகத்துடன் உயர் கல்வித் துறை” – : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “1840-ம் ஆண்டு...
ரூபாய் 70 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட்...
கிரிப்டோ கரன்சிகளில் ஏமாறவேண்டாம் -: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவிபிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து...
பேராவூரணி கூப்புளிக்காடு கிராமத்தில் தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிப்படும் மகன்தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய்...
பொறுப்பில் இருக்கும் பொறுப்பான பட்டுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் : மக்கள் பாராட்டு..!பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
பறிமுதல் செய்யப்பட்ட 2082 கிலோ கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்புதிருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும்...
பேராவூரணி அருகே செங்கமங்கலத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி.. புதிய நீர் தேக்க தொட்டி கட்டி தர கோரிக்கைதஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது....
அறிந்து கொள்வோம்… : கிராம நத்தம் சில விளக்கங்கள்!நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம்...
தகவல்களை மூடி மறைக்கிறதா தமிழ்நாடு தகவல் ஆணையம்…?தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர்...