Blog

பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் : – கலெக்டர் ஆர்.லலிதாமயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் (மே தினம்) தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன்...
பட்டா தொடர்பான அரிய தகவல்கள்பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
தானியங்கி போக்குவரத்து சிக்னல் : திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து...
இரவு நேர விசாரணை கூடாது : டிஜிபி சைலேந்திர பாபுகொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு...
காவல் கரங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பேரணிசென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை...
இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்…திருச்சி அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் எனத்...
ஆபரேஷன் வேட்டை 2.0 திட்டத்தின் படி பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா முற்றிலும் ஒழிப்பு – ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி மத்திய மண்டலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும்...
திருப்பூர் மாநகரப்பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த வழக்கில்
சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டுகடந்த 16.12.2021 அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அங்கேரிபாளையம் ரோடு அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
திருப்பூர் மாநகரப்பகுதியில் உள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டுகடந்த 04.03.2022 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 3.75 கிலோ தங்கம், 28...
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு..!19.03.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு...
காகித விலை உயர்வு..! பாதிக்கும் அச்சு ஊடகம்..!மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்குதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை தங்கம், பெட்ரோல் விலைக்கு நிகராக காகித விலை தினமும் உயர்ந்து வருகிறது. இரட்டிப்பாகிவிட்ட அச்சு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கு பேருந்தில் செல்லும் மாணவர்களின் அவலநிலை கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்திற்குட்பட்ட நல்லூர், மேலத்தானியம், காரையூர் மற்றும் சடையம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் சுமார்...
பேராவூரணியில் குற்றச்செயல் தடுப்பு குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்பேராவூரணி தனியார் திருமண அரங்கில் போலீஸ் துறை சார்பில் குற்றச்செயல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம்...
பெண் மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்முகநூலில் வெளியான பதிவை பார்த்து பெண் மாற்றுத்தினாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு தேடிச்சென்று வழங்கினார்....
கஞ்சா விற்பனை செய்தால், குண்டர் சட்டம் பாயும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு உருவாக்கி உள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்...
15 வருடங்களுக்கு மேலான வாகனங்களுக்கான பதிவு, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு…!சொத்து வரி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என அடுத்தடுத்து வரும் உயர்வுகள், பொதுமக்களை முன்னோக்கி அழைத்து...
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டிபுதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அறந்தாங்கி உட்கோட்டத்தில் சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 04.04.2022...
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள்புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 26.03.2022 – ஆம் தேதியன்று நகர உட்கோட்டத்தில் காவல்துறை சார்பில் காவலர்கள் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாலிபால்,...
ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் .. நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கட்டயங்காடு நவக்கொல்லைக்காடு மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு...
விவசாய வித்தகர்கள்நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சிநெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சிஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசிஉமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சிகாத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ளகிழவன் கிழவி...
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்புதொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்புத்தியும், உத்தியும், சக்தியும் பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி...
தஞ்சை பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜா குண்டர் சட்டத்தில் அடைப்புதஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து...
தஞ்சையில் சட்ட விரோதமாக போலி மது ஆலை நடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி...
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் அதிரடி கைதுதமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்...