நோயுற்ற பெண்ணுக்கு உதவிய பட்டுக்கோட்டை சார்ஆட்சியர்கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு...
newraam
220 கிலோ கஞ்சா பறிமுதல்..! சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST...
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள்...
துணை கமிஷனர் பொறுப்பேற்புபுதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம்...
இளைஞர்களுக்கு வழிகாட்டும் இன்ஸ்பெக்டர்… குவியும் பாராட்டுகள்!ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர்...
வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்!குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை...
எத்தியோப்பியாவில் 49 பாலங்கள் கட்டிய மதுரை பேராசிரியர் : எளிய தொழில்நுட்பத்தில் ஆப்பிரிக்க மலைகிராம மக்களுக்கு சேவைபணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.அப்படிப்பட்ட,...
ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தவர்களை கைது செய்த காவலர்களுக்கு காவல்ஆணையர் பாராட்டுகாவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS )”...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்புதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...
கோவை மாநகர காவல் சரகத்திற்கு அதிகத்திறன் வாய்ந்த DRONE CAMERA முக்கிய நிகழ்வுகளை கண்காணிக்க…கோவை மாநகர காவல் சரகத்திற்கு உதவும் வகையில் PSG கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRD கல்வி நிறுவனங்களின் நிர்வாக...
105 வயதிலும் விவசாயத்தில் அசத்தும் பாட்டி “பாப்பம்மாள்”-க்கு பத்மஸ்ரீ விருது!மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன....
மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து : ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார்....
ஆன்லைன் மூலம் போலி வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி பணம் பறிப்புசென்னையில் போலியாக வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி மோசடி செய்வதாக சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில்...
நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரம் சோதனை ஓட்டம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுஅறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந் தால், அந்த நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்...
கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் 02.02.2021 ஆம் தேதி அன்று கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர்...
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் சார்பாக புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடுடாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் தலைவர் ஆசிர்வாதம் அவர்களின் முயற்சியால் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 2 முதல்...
இலவச ஆம்புலன்ஸ், அம்மா மினி கிளினிக் வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் DR APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு கோரிக்கைசிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களை சந்தித்து ஒட்டங்காடு ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்க...
சாமானிய மக்களின் புகார் மனுவிற்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா?போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்...
சமூகப்பற்றாளன் ஞானசித்தனின் நம்பிக்கை செய்தி..!வாழ்வில் அடுத்தடுத்த அவமானங்கள், ஏளனங்கள் புறக்கணிப்புகள், தொழில் நஷ்டம், மனக்கஷ்டம், இயல்பு வாழ்வில் தோல்வி மேல் தோல்வி வருகின்ற போது தன்மீதும் தன்...
சீர்காழியில் தாய், மகனைக் கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை : என் கவுன்டரில் கொள்ளையன் பலி, 2 பேர் கைதுதமிழகத்தில் சமீப காலமாக வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஓசூரில் வடமாநில கொள்ளையர்கள் 12 கிலோ தங்கத்தை முத்தூட்...
பாரம்பரிய சிலம்பக்கலை விழாதமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்டக்கழகம் சார்பாக மாநிலத் தலைவர் Dr.M.ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் சீரிய தலைமையில் பாரம்பரிய சிலம்பக்கலை விழா...
முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நியமிக்கும் பணி துவக்கம்தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பதிவுதுறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட...
சிறப்பாக செயல்பட்ட திருச்சி மாவட்ட காவல்துறையினர்… : பாராட்டு தெரிவித்த காவல்ஆணையர்திருச்சிராப்பள்ளி மாநகர காந்திமார்க்கெட் காவல்நிலைய கு.எண்-1466/2020 U/s 457, 380 IPC என்ற கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கண்டறிந்து கைது...
சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு️திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வருடம் சிறப்பான முறையில் பணிபுரிந்த 80 காவல்துறையினர் மற்றும் 7 அமைச்சு பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட காவல்...
திருப்பூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு பணம் ரூ.69 இலட்சம் மோசடி..!திருப்பூர் மாநகரம் – திரு.R.இராமசாமி, மாவட்ட பதிவாளர் அவர்கள் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்....