பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிளையாளர் திருக்கோயில் அருகில் தனியர் கழிவுநீர் வாகனம் மூலம் கழிவுநீர் வெளியேற்றம் : பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அவதிபேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும்,...
Neethiyin Nunnarivu
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இனி பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுஉலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பகிர வேண்டாம்: டிஜிபி3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால்...
சுதந்திரத் தாகம்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...
கொலை முயற்சி வழக்கு… 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!கொள்ளிடம் அருகே கடந்த 2007 -ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது...
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!..கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்...
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்29.11.2023 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர...
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு..!புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை கைது செய்யும்படி எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார்....
கோவை மாநகராட்சியுடன் இணைந்து ரூ. 51 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்த தனியார் நிறுவனம்!சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 22 : குணா சுரேன்ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய...
உயிர் காவலன்உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும்...
காக்கும் கரங்கள்கனத்த இதயத்துடன் காக்கிக்குள் கலந்துகாலம்பூரா காவலுக்கே வாழ்க்கையை கடந்து கொண்டவள் அழைத்தாலும் கொஞ்சநாள் பொறுத்துகொடுத்த பணிகளுக்குள் தன்னை இணைத்து புயலோ வெள்ளமோமுன்னின்று காத்துபெத்தபிள்ளைகளோ...
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை : அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் உத்தரவுமோட்டார் வாகனச் சட்டத்தை மீறி போலீஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி...
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வுதூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், புதியம்புத்தூர், தட்டப்பாறை, மற்றும்...
கோவையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்… தனிப்படையினரை நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,...
சுரண்டையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம் விதித்து வாகனம் பறிமுதல்சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% அதிகரிப்பு..அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிதென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி...
வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் முனைவர் பா.மூர்த்தி IPSமுனைவர் பா. மூர்த்தி காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஓர் உன்னதமான அதிகாரி. DIG யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முனைவர் பா.மூர்த்தி...
“என்னையும் வாழவைத்தது சென்னை தான்” -: பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டுதமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக்...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,...
புகையிலை போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்க திருநெல்வேலி காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்வதற்காக, உணவு பாதுகாப்பு துறையுடன், காவல் துறை இணைந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக திடீர் ஆய்வுகள்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.6000 : முதல்வர் ஸ்டாலின்மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு...
திருடு போன நகைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி பாராட்டு!புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை...
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுசென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;வேப்பேரி...