Neethiyin Nunnarivu

மக்களின் நன்மதிப்பை பெற்று நாயகனாக விளங்கும் போக்குவரத்து ஆய்வாளர் எம்ஜிஆர்தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி...
தமிழ்அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது...
வாழ்வின் உன்னத நொடிகள்அனல் வீசும் கனல் சொற்களுக்குமௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்.. தவறு என்று தெரிந்தபின்தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்.. சிறு உதவி என்று ஆனாலும்மறவாமல்...
பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைதுதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்....
மீட்கப்பட்ட 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்புதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட...
செலுத்திய டெபாசிட் தொகையை கரண்ட் பில்லில் கழித்து கொள்ள மின்வாரியம் திட்டம்நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை...
சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற வேண்டும் : கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின்...
எஸ்.சி.,- எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க 35 சதவீதம் மானியம்…எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம்...
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வுதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட...
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் – : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
Mr.துப்பறிவாளன் : தொடர் 16 : குணா சுரேன்ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை...
மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி தன் கடமையை உதாசீனப்படுத்தும் தனி துணை வட்டாட்சியர்‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா...
நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க “உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் : அதிரடி காட்டும் எஸ்.பி., ஹர்ஷ் சிங்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு...
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் : அமைச்சர் பொன்முடிவேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? -: விளக்கமளித்த கலெக்டர் மெர்சி ரம்யா..!புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த...
கட்டட விதிமீறல்களை தடுக்க டி.டி.சி.பி.,யில் அமலாக்க பிரிவுவிதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில்,...
போலி மருத்துவர்கள் கைது..! நிரந்த தீர்வு காணப்படுமா..?போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது....
பணி ஓய்வு பெறும் எஸ்ஐக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி எஸ்பிஉதகை: பல வருடம் உதவி ஆய்வளராக பணியாற்றிவிட்டு பணி ஓய்வு பெற்றவரை, கடைசி நாளில், சல்யூட் அடித்து தனது காரில் வீடு வரை...
மதுக்கூரில் ஆதரவற்ற நிலையில் முதியவர் சாவு : மனிதநேயத்துடன் உடலை அடக்கம் செய்த போலீசாருக்கு பாராட்டுதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சி பகுதியில் மாரிமுத்து (வயது70) என்பவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். இவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது....
நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலிகோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவு / சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர்...
பெற்றோர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களால் லட்சங்களில் சுரண்டப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை பள்ளி வளர்த்த விதம்...
பேராவூரணி வங்கி மேலாளருக்குப் பாராட்டு விழாபேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி...
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..?தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் சந்தையில் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட் பணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்த...
அன்னையர் தினம்மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம்...
விதிமுறைகளைப் பின்பற்றிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்…தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...