பேராவூரணி அருகே சொர்ணகாடு ரயில்வே பாதையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு...
செய்திகள்
பேராவூரணியில் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வுதஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி...
2 பேருக்கு கருணை பணிநியமனஆணை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்ஊராட்சி ஒன்றிய உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்....
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும்...
தஞ்சை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்புதஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்...
வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு : தஞ்சை ஆட்சியரின் ‘செந்தமிழ் நகர்’ திட்டம்பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு...
தென் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது : இடம் மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்கள் : கல்வித்துறை கவனிக்க ஐகோர்ட் கிளை உத்தரவுஇட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும்...
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு 8 மடங்காக உயர்கிறதுசாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம்...
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : 9 பிடிஓக்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு : புதுகை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிபுதுக்கோட்டையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு சம்பந்தமாக 9 பிடிஓக்கள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு...
காவியமும் ஓவியமும்முதலமைச்சர் மாநாட்டி லண்ணாவின் பேச்சைநேருகேட்டு உளம் வியந்தார் டில்லி நகரிலேசிங்கைபொதுக் கூட்டத்திலண் ணாபேச்சுக்குதலைமை ஏற்றப் பிரதமர்புகழ் மாலை சூட்டினார்அன்னியரின் மொழிதானே ஆங்கில மென்றார்அதுஅறிவுக்...
சாமானியர்களுக்கு எட்டாத நிலையில் அரசு அலுவலகங்கள்…தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-ஒன் என்ற நிலையை அடையப் போகிறது என்று தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி என்றாலும், இதே...
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்கும் கிராம உதவியாளர்… கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதன்பட்டவூர் என்ற கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்....
40 ஆண்டுகாலம் தொலைந்து போன கிராம கணக்குகளை 4 நாள்களில் கணக்கை உருவாக்கினார்ஒட்டங்காடு 112 கிராம நிர்வாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கிராம கணக்குகள் இல்லாமல் இருந்து நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் சென்ற...
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்தால் நடவடிக்கை! மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி..!!கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக...
தமிழகம் ‘நம்பர் ஒன்’ என்ற நிலையை அடைய போகிறது : முதல்வர் ஸ்டாலின்தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச்...
இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..! : தஞ்சை போலீசார் அதிரடி..!16.02.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர்திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன்...
தஞ்சாவூரில் திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூர் பழைய...
ஒட்டங்காடு ஊராட்சியில் தனிநபரின் ஆதிக்கம்… : நடவடிக்கை எடுப்பாரா பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்..?தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியின் அவலநிலை குறித்து சென்ற இதழில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்தொடர்ச்சியாக ஊராட்சி பொதுமக்கள்...
சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையின் அவலநிலை… : கண்டுகொள்வாரா மா.சு..?சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவருடைய சொந்தத் தொகுதியிலேயே இந்த...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் புதிதாக டிஎஸ்பி பதவி ஏற்று பல அதிரடி நடவடிக்கை!தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.பிரசன்னா அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக இருந்தபோது...
19 போலீசாருக்கு பதக்கங்கள்- & சான்றிதழ்கள் : மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வழங்கினார்மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 19 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா...
கடும் நிதிசுமையில் சிக்கிய தஞ்சை மாநகராட்சி… : மீட்டெடுத்த ஆணையர்தஞ்சை மாநராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக கடும் நிதிசுமையில் சிக்கி தவித்தது. மாநகராட்சி ஊழியர்கள் மாத சம்பளம், மின் கட்டணம் போன்ற...
சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கைமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர்...