செய்திகள்

தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை...
விதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில்,...
போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது....
பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி...
மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம்...
உலகம் முழுதும் ஆளுவதற்குதன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!தேய்வது உறுதியாக தெரிந்திடினும்விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு! தென்றலோ சூறாவளியோஎதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!மேலிருந்து...
சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பணிக்காக இங்கு...
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...