டாக்டர் அம்பேத்கருக்கு கவிதாஞ்சலி️ஜெய்பீம் என்பது இதுவரைஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!நீ எழுதினாய் இந்திய அரசியல் சாசனம் உன்னால்தானே உண்டானது உழைக்கும்...
செய்திகள்
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளன : சென்னை மேயர் பிரியாஅம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி...
கால் நூற்றாண்டுக் கனவு நனவானது : பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்புதஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கால் நூற்றாண்டுக் கனவு பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா...
காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் பாலம் : தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வுகும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி அருகே காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு...
தியேட்டர், ஷாப்பிங் மால்… : நவீனமாகும் சென்னை விமான நிலையம்சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையம், திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக...
பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் : – கலெக்டர் ஆர்.லலிதாமயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் (மே தினம்) தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன்...
பட்டா தொடர்பான அரிய தகவல்கள்பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்…திருச்சி அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் எனத்...
Mr.துப்பறிவாளன்புதிய தொடர் -1 காலை 10 மணி 20 நிமிடம். கமிஷனர் அலுவலகத்திற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து...
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு..!19.03.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு...
காகித விலை உயர்வு..! பாதிக்கும் அச்சு ஊடகம்..!மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்குதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை தங்கம், பெட்ரோல் விலைக்கு நிகராக காகித விலை தினமும் உயர்ந்து வருகிறது. இரட்டிப்பாகிவிட்ட அச்சு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கு பேருந்தில் செல்லும் மாணவர்களின் அவலநிலை கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்திற்குட்பட்ட நல்லூர், மேலத்தானியம், காரையூர் மற்றும் சடையம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் சுமார்...
பெண் மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்முகநூலில் வெளியான பதிவை பார்த்து பெண் மாற்றுத்தினாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு தேடிச்சென்று வழங்கினார்....
15 வருடங்களுக்கு மேலான வாகனங்களுக்கான பதிவு, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு…!சொத்து வரி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என அடுத்தடுத்து வரும் உயர்வுகள், பொதுமக்களை முன்னோக்கி அழைத்து...
ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் .. நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கட்டயங்காடு நவக்கொல்லைக்காடு மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு...
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.112 கோடிஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.112 கோடியே ஒரு லட்சத்து 47...
முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடுமுதற்கட்டமாக 20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும், வீடு இல்லாதவர்களுக்கு...
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் – பதிவாளர் உட்பட இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ்(வயது 43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை...
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,முதலமைச்சர்...
இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாத்- பணி இடைநீக்கம் செய்து
விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைஅரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை...
விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைஅரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை...
கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிதஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் மேலக்காடு மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே பிரதான சாலையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின்...
சட்டவிரோதமாக 24 மணி நேர மதுபான விற்பனை… நடவடிக்கை எடுக்கப்படுமா..?தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என...
பெண் கவுன்சிலர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சென்னை மேயர் பிரியாபெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர்...
தமிழக காவல்துறையின் புதிய செயலியின் சிறப்புகள் என்ன?தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால்...
கொலையா .. தற்கொலையா..? மர்ம மரணம்.. சந்தேக வலையில் சிலர்தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும். லாட்டரி...