நெல் சேமிப்பு கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வுதஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்...
தமிழ்நாடு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சுதஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேசினார். நாடாளுமன்றத்தில் தஞ்சை எம்.பி. முரசொலி பேசியதாவது:- மறைந்த...
வாழ்க்கை வசமாகிறது!!வாழ்க்கை நல்வழி காட்டுகிறதுவிதியை ஏற்காத மனதிற்கு! வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறதுவீட்டில் முடங்காத பாதங்களுக்கு! வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறதுமுயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு! வாழ்க்கை பொன்னொளி...
தஞ்சை மாநகராட்சி மேயர்.. சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா..?தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும்...
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சிறப்புகள்..!தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி...
கடலூரில் முதல்முறை: கணவர் கலெக்டர் – மனைவி மாநகராட்சி ஆணையர்கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
தேசியக் கொடியை ஏந்தி தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவன்தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
தஞ்சை மறைமாவட்ட தொழிலாளர் நலப்பணிக்குழுவின் செயலாளர் அருட்தந்தை A.விக்டர்தாஸ் அடிகளார் ஏற்பாடு செய்த தொழில் கருத்தரங்குபெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு...
காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 3 மீட்பு வாகனங்கள் : சென்னை காவல்ஆணையர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… மீண்டும் விண்ணப்பிக்கலாம்..தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
நீட் ஊழலின் மையம் குஜராத்..!நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம்...
தூரத்தில் போகின்ற மேகங்களே…தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை...
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை சாதக, பாதகங்கள் என்ன?21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய்...
ஆடிய மனிதர்கள் உறங்குவதற்கு செய்த ஆடாத தொட்டில்தானே மயானம்..!மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள்...
பட்டுக்கோட்டையில் ஆயக்கலைகள் 64-ஐ கற்றுத்தரும் உலகின் முதல் பாரம்பரிய பள்ளியின் அலுவலகம் துவக்கம்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக...
போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிமயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு...
தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி,...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., பொறுப்பேற்புபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் 19.07.2024 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
போலி ஆவணம் சமர்ப்பித்து மொத்தமாக சிம் கார்டுகள் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பிய வழக்கில் 8 நபர்கள் கைது..!அணில்குமார், AFRRO, Bureau of Immigration, Chennai International Airport என்பவர் அளித்த புகாரில், 16.06.2024ம் தேதி மலேசியா செல்வதற்கு சென்னை விமான...
பாலியல் தொந்தரவுக்கு பணியிட மாற்றம்தான் தீர்வா..?தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மே மாதம் கோடை வெப்பம் தகிக்க ஆரம்பித்ததோ இல்லை தஞ்சை மாவட்ட தலைமையிடமான தஞ்சையில் உள்ள மருத்துவ கல்லூரி...
வாரிசு சான்றிதழுக்கு ரூ.2000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி..!எந்த வகையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டா ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. இந்த பட்டாவில்தான், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 28 : குணா சுரேன்வேலையில் மூழ்கி போன காதருக்கு கமிஷனரின் வண்டி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டு பெண் கொலை வழக்கை பற்றிய சிந்தித்துக்...
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் மாபெரும் சாதனைதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் அவர்கள் இந்தியக் குடிமைப்பணி IFS (இந்திய வன அலுவலர்) தேர்வில் வெற்றி...
தென்காசி நகராட்சி மங்கம்மா சாலையில் 12 அடி சாலையை 2 ஆக பிரித்து புத்திசாலிகளால் போடப்பட்ட அதிசய சாலை…: வியக்கும் பாதசாரிகள்..!தென்காசி நகராட்சி ஐந்தாவது வார்டு மங்கம்மா சாலை பகுதியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தெருவின் நிலைதான் இது ஆண்டுகள் கடத்தும் நீடிக்கும்...
ரூ.1 கோடியில் தென்னந்தோப்புக்கு சாலை போடப்பட்டுள்ளதா..? -: சர்ச்சையில் தி.மு.க சேர்மன்புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சேர்மனாகவும், தி.மு.க கறம்பக்குடி நகரச் செயலாளராகவும் இருப்பவர் முருகேசன். இவர்மீது, ‘அரசுப் பணத்தில் சொந்த நிலத்துக்குச் சாலை...