மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில்...
தமிழ்நாடு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல்...
யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்விற்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தலைமை செயலாளரும்,...
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. இந்த ஆண்டுக்கான...
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை...
நீலகிரி பழங்குடி பாரம்பரிய மருத்துவத்துக்கு, பெங்களூரில் நடந்த மாநாட்டில் தேசிய விருது கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தைச்...
ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று...
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள்...
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில்...
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்,...
கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம்...
சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக...
கொண்டக்கணவனை தெய்வமென்றுகொண்டிடும் மனைவிகண்டப் பெண்களை நாடிச்செல்லும்அவனொருப் பிறவிஅம்மா அவனொருப் பிறவிகணவன் வரவை எண்ணி மகிழும்கன்னியின் நெஞ்சம் அங்கேகணிகை மார்பில் தலைவன் துயிலதுயரமே மிஞ்சும்...
அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை...
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன....
கர்வங்கள் தலைக்கேறினால் வருவது கோபம்கவலைகள் முறுக்கேறினால் முளைப்பது கோபம்சிரமங்கள் வந்துவிட்டால் வளர்வது கோபம்சிக்கல்கள் வந்துவிட்டால் சீறுவது கோபம்கோபங்களை குணமாய் கொண்டாடும் குடும்பங்கள்கோலங்களாய் அழிந்திடும்...
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட...
பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உடல்கள் அழுகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக...
தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை...
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
செகந்திராபாத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாகராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது. அதன்படி...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும்...
