போலீஸ் செய்திகள்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் பாராட்டு…வடுவூர் காவல்நிலைய ஆதாயக்கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்தது மற்றும் கொரடாச்சேரி இரட்டை கொலை தொடர்புடைய எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தது ஆகிய...
மக்கள் குறைகளை கேட்டறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் கந்தரவக்கோட்டை காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு மக்களின் குறைகளை...
பட்டுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்புபட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார்....
மணமேல்குடி அருகே தொழிலதிபர் கொலை வழக்கு : கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு 8 பேர் கைது!புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் சரகம், ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் த/பெ மீராமைதீன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பரமக்குடியில் சபா...
சைபர் கிரைம் குற்றம் மூலம் ஏமாற்றபட்ட ரூ.80000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி!மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள்...
சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம்காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின்...
5 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்..!தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம்...
மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன..? யார் இந்த ரவி…?சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும்...
சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 2770 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்..!தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி காவலர்களுடன் Cycling (14.05.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட பயிற்சி காவலர்களுடன் Cycling செய்தார்.
புதுப்பேட்டை, காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவு துவக்கம்தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர்...
திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்புதஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன்...
கன்னக்களவு திருட்டு குற்றவாளிகளை கைது ! களவு போன சொத்துக்களை மீட்ட புதுக்கோட்டை மாவட்ட போலீசார்புதுக்கோட்டை நகர உட்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கடந்த 05.03.2022 ஆம் தேதி இரவு சுமார் 11.00...
போக்குவரத்து காவல் துறை சார்பாக தண்ணீர் பந்தல்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து...
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை : திருப்பூர் மாநகரில் குறையும் குற்ற சம்பவங்கள்திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் சாலை புது ரோடு அருகில் கடந்த 03.04.2022 கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்த...
டிராக்டரை திருடிய கும்பல்… அதிரடியாக கைது செய்த மயிலாடுதுறை போலீஸ்மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த விவசாயி நேரு. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர்...
இருதரப்பினருக்குமிடையே மோதல்… வேளச்சேரி காவல் குழுவினரால் 5 பேர் கைது.சென்னை, வேளச்சேரி பகுதியில் 05.05.2022 அன்று மதியம் கலையரசன் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச்சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிகண்டன்...
தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை..திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்....
பெற்ற தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த மகன் : குற்றவாளிகளை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் !தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈபி காலனி அன்னை சத்யா நகரில் பெற்ற தந்தையை மகனே...
தானியங்கி போக்குவரத்து சிக்னல் : திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து...
இரவு நேர விசாரணை கூடாது : டிஜிபி சைலேந்திர பாபுகொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு...
காவல் கரங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பேரணிசென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை...
ஆபரேஷன் வேட்டை 2.0 திட்டத்தின் படி பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா முற்றிலும் ஒழிப்பு – ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி மத்திய மண்டலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும்...
திருப்பூர் மாநகரப்பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த வழக்கில்
சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டுகடந்த 16.12.2021 அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அங்கேரிபாளையம் ரோடு அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...