போலீஸ் செய்திகள்

திருப்பூர் மாநகரப்பகுதியில் உள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டுகடந்த 04.03.2022 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 3.75 கிலோ தங்கம், 28...
பேராவூரணியில் குற்றச்செயல் தடுப்பு குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்பேராவூரணி தனியார் திருமண அரங்கில் போலீஸ் துறை சார்பில் குற்றச்செயல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம்...
கஞ்சா விற்பனை செய்தால், குண்டர் சட்டம் பாயும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு உருவாக்கி உள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்...
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டிபுதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அறந்தாங்கி உட்கோட்டத்தில் சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 04.04.2022...
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள்புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 26.03.2022 – ஆம் தேதியன்று நகர உட்கோட்டத்தில் காவல்துறை சார்பில் காவலர்கள் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாலிபால்,...
விவசாய வித்தகர்கள்நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சிநெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சிஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசிஉமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சிகாத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ளகிழவன் கிழவி...
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்புதொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்புத்தியும், உத்தியும், சக்தியும் பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி...
தஞ்சை பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜா குண்டர் சட்டத்தில் அடைப்புதஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து...
தஞ்சையில் சட்ட விரோதமாக போலி மது ஆலை நடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி...
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் அதிரடி கைதுதமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்...
சாஸ்திரி நகர் பகுதியில் பெண்ணிடம் தங்கச்செயின் பறித்தவர் சாஸ்திரி நகர் காவல் குழுவினரால் கைது4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் கிருத்திகா (வ/38) என்பவர் கடந்த...
காஞ்சிபுரத்தில் குற்றதடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகளை கண்டறிய அதிநவீன கேமரா செயல்பாடுகள்காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும்...
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு பேருந்தில் காவலர்கள் பயணிக்கும் திட்டம்சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக, இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.இது...
போக்சோ குற்றவாளிக்கு 18 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11வயது -(2 சிறுமி) 3 சிறுமிகளை‌...
விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்து கஞ்சா கடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது..!தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையிலான சரக...
சட்டவிரோதமாக 24 மணி நேர மதுபான விற்பனை… நடவடிக்கை எடுக்கப்படுமா..?தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என...
ஆனைமலை காவல் நிலையத்தை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட்டாக திடீர் ஆய்வுகோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப.,...
ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் மோசடி: சைபர் கிரைம் விழிப்புணர்வுமயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு...
வறுமையிலும் கீழே கிடந்த பணத்தை எடுத்துச் செல்லாமல் காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதியினர்…! பாராட்டிய எஸ்.பி.,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த...
மகளிர் தினத்தன்று குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி, பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர்திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை...
மடிப்பாக்கத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி : புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும்...
மின்னணு கோப்புகள் பயன்பாடு : கோவை மாவட்ட காவல்துறை முதலிடம்…தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு...
சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்கள் : டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கைசமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....
காவல் குற்றதடுப்பு குழுஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம் பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலேபிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே குற்றகுழுவோடு சென்றோம் கோவையின்...
மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுதிருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின்...