சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...
Blog
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம்...
பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி...
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம்...
தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு...
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி...
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி...
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர்,...
2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து,...
தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்...
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு...
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட...
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System –...
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த ஞானவேல், வ/34, த/பெ.ஜெயபால் என்பவர் 30.04.2023 அன்று மாலை தரமணி,...
புகார்தாரர் திரு.சோமசுந்தரம், மேலாளர், M/s.Upasana Finance Ltd., மைலாப்பூர், சென்னை என்பவரது கம்பெனியிலிருந்து M/s.UmaMaheswari Mill Ltd., Hosur என்ற நிறுவனத்தில் A2...
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன்...
சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில்...
கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர். இது...
திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல், விளையாட்டு வீரர்கள்&வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும்...
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான...
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி...
