40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி : தஞ்சையில் வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் முரசொலி!மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர்...
Blog
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று...
இயற்கையோடு ஓர் உரையாடல்இயற்கை மரங்கள் என்றதுநான் மாளிகை போதுமே என்றேன்இயற்கை மழை என்றதுநான் குளிர்பதனி இருக்கிறதே என்றேன்இயற்கை வெயில் என்றதுநான் வெப்பமூட்டியைக் காட்டினேன்இயற்கை காற்று என்றதுநான்...
நாகை மாவட்ட ஆயுதப்படை காவலர் செய்த மனிதநேய செயல்… : பாராட்டு தெரிவித்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயராஜ் மற்றும் மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகனாகிய திரு, ஜெ, பிரேம்ராஜ் (22), திருவாரூர் மாவட்டம், பெரிய துளார் கிராமத்தைச் சார்ந்தவர், இவர்...
காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன்கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர்...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10 நபர்களிடம் 22 லட்சம் மோசடி..!கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த...
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! : மக்களை காப்பாற்றுவாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உதவியாளராக பணிபுரியும் பொன் மணிகண்டன் சமீபத்தில் சால்வெண்சி என்று கூறப்படும் ஒரு நிலத்தின் மீதான கடன் அளிப்பு...
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்29.05.2024 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில்...
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 ஐடி ஊழியர்கள் கைது !மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக காவல்துறையினரின் சாதனைஉஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில்...
ரோட்டை சீரமைத்த காவலர்கள்..!சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர்...
கோடிகளில் புரளும் தென்காசி எண் 2 சார்பதிவாளர்… : 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிச்சுருட்டும் அவலம்..! : கொதிக்கும் சாமானியர்கள்..!1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும்...
குற்றாலம் சிற்றருவி துரித உணவு பலகார கடைகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடக்கும் தொடர் கொள்ளை… : அதிகாரபூர்வ விலை பட்டியல் இல்லாத சுகாதாரமற்ற கடைகள்…தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு...
கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமிக்கு பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக...
அன்னூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கு.. : குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்..கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது...
ஒழுக்க சீர்கேடுகளை களைய பயிற்சி முகாம் : சென்னை போலீசார் சந்திக்க போகும் கடும் கட்டுப்பாடுகள் : சென்னை காவல்ஆணையரின் அதிரடி நடவடிக்கை‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை...
சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) 03.05.2024 அன்று...
கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்திச் சென்றவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடிதிருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர்...
நூதன சைபர் கிரைம் மோசடி..! எச்சரிக்கும் போலீசார்…தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு...
கல்விக்கு உதவி வரும் சமூக சேவகர் M.S.ஆனந்தன்தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில்...
கோவையில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம்…தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது....
உழைப்பாளர் தினம்அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும்...
விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது..! 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு...
மணல் குவாரி முறைகேடு வழக்கு.. 5 ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணைமணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில்...
பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க முடியுமா..?சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு...