Neethiyin Nunnarivu

திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும் திட்டம்காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் அவர்களது நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு...
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்புதமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில்...
தமிழக அரசுக்கு ரூ. 1500 கோடி இழப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது....
தஞ்சை – புதுக்கோட்டை வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் குரல்வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை...
சிறப்பு மனு முகாம் மூலம் தொடர்ந்து பொதுமக்களின் புகார் மனு மீது துரித நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய...
இணையதளம் மூலம் குற்றங்களை சீரிய முறையில் கண்டுபிடித்தமைக்காக தேசிய அளவில் விருதுதமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் CCTNS என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில்...
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்பட்ட கிராமம்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது....