வாழ்க்கை நல்வழி காட்டுகிறதுவிதியை ஏற்காத மனதிற்கு! வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறதுவீட்டில் முடங்காத பாதங்களுக்கு! வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறதுமுயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு! வாழ்க்கை பொன்னொளி...
Neethiyin Nunnarivu
தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண்...
மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி பரிசு வழங்கி பாராட்டினார். மேற்கு மண்டலத்தில்...
“பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல்...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி வல்லம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் வல்லம் காவல் நிலைய...
தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக, காவல்துறை தலைமை இயக்குநர்...
திருப்பூர் தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்....
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி...
திருச்சிற்றம்பலம் மற்றும் பேராவூரணி காவல்நிலையத்தில் என்.தர்மராஜன் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்தஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. 2002 காவல்பணியில் சேர்ந்தவர்....
LIC யில் BIMA SCHOOL என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்டம் உள்ளது....
திருப்பூர் : தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி.,...
கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கி டிஜிபி அவர்கள் பாராட்டினார். சிறந்த காவல் நிலையங்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”-யை 1....
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
சென்ற மாத இதழில் பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன் பொதுமக்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...
ஆச்சரியத்தில் உறைந்த காதர் ஒருமுறை நாயகனை மேலும் கீழும் பார்த்தார். “என்னைய பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. கதவை திறக்க சொல்லுங்க” என்றார்...
காவல்துறை என்றாலே களவு துறை என்று பலரும் பேசும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம். தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
கூட்டைத் தாண்ட துணியாமல்சிறகுகள் கண்டம் தாண்டுவதெங்கே மண்ணை முட்டித் தள்ளாமல்விதைகள் விருட்சமாவதெங்கே மேடு பள்ளம் தாண்டாமல்நதிகள் கடலை சேர்வதெங்கே பாரம் அழுத்தம் தாங்காமல்மரக்கரிகள்...
பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு...
பணமே இல்லாதவன் பாவியா நல்லப்பண்பே இல்லையாபணத்தாலே உலகை ஆள எண்ணும்மனப் பேய் மாறுமா தீமை செய்யும் பெரிய மனிதர்திரையால் மறைக்கிறார்தவறைப் பணத் திரையால்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும்...
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக...
