செய்திகள்

கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்...
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள்...
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய...
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும்...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி...
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி...
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல்...
தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல் தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள் தன்னலத்தை பார்க்காத தாய்மையின்...
கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...
உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில்...