கடலில் வீணாக போய் கலக்கும் தண்ணீர்..! தடுப்பணைகள் கட்டப்படுமா..?தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன்...
தமிழ்நாடு
வருவாய்த்துறையின் கிராம கணக்குகள்.!வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம...
வட்டாட்சியர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுமா..? கவனத்தில் கொள்வார்களா மாவட்ட ஆட்சியர்கள்..?தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம்...
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும்...
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்..! : தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பெண்களின் கழுத்தை நெரிக்கும் நவீன கந்துவட்டி..: உயிரையும் குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள்.. : கண்டுகொள்ளுமா காவல்துறை..?தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company...
ஐயா.. ஐயனாரே..!ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக்...
ஆக்கிரமிப்புக்கு அதிரடி காட்டும் அருணா ஐஏஎஸ்..! : குவியும் பாராட்டுகடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த...
உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டிசங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான்...
படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்..! பேருந்தின் எண்ணிக்கை உயர்த்த கோரிக்கை…தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக்...
அரசு இடத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து முறைகேடு..! : வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்!தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு...
நைன்டீக்கு பாதுகாப்பு : சிங்கிள் டீக்கு பாதுகாப்பில்லை..தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம்...
தேனை பார்வை நலச்சங்கம் துவக்க விழா24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை...
முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது....
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு....
சென்னை மருத்துவக் கல்லூரியில் இனி Ph.D. பட்டம் பெறலாம்..!மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
எதிர் நீச்சல் : 20 ஆண்டுகளை கடந்து தொழில்முனைவோரின் எதிர்நீச்சல்..!கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 30 : குணா சுரேன்ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்புகோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு...
தேசிய பெற்றோர்கள் தினம்..!ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
காவல்துறை சார்பில் 47 கோடி மதிப்பில் கட்டிடங்கள் : முதல்வர் திறந்து வைத்தார்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்..! : ஆணையர் பாலச்சந்தர் உறுதிதாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
மாவட்ட ஆட்சித் தலைவர் தயாரிப்பு மேற்பார்வையில் தாசில்தார் இயக்கம்.. தலையாரி நடனம்..! அடேங்கப்பா புதுக்கோட்டையில் புயலை கிளப்பும் போஸ்டர்..கழக உடன்பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் நடு குளத்துக்குள்ளே நடப்பு வயல் என்றொரு போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இது...
அழுக்குத்துணியில் வீசப்பட்ட பணம்… – லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய ரூ.6.54 லட்சம்பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருப்பவர் குமரன். தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக-வில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளராக...