தமிழ்நாடு

உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள்...
மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின்...
ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனேஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனேவறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதைஉண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலேநினைப்பது...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது...
குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல்...
எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி...
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம்...
தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல்...