திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ரவுடி வேட்டை : 81 வழக்குகள் பதிவு.. 105 ரவுடிகள் கைது..!திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை...
போலீஸ் செய்திகள்
சிறந்த காவல்நிலையத்திற்கான இரண்டாம் பரிசு பெற்ற கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு திருச்சி காவல்ஆணையர் பாராட்டுதிருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை...
“கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு அறைக்கு 55 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன” : டிஜிபி சைலேந்திர பாபுதிருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். டிஜிபி...
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டுஅரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்...
துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர...
அதிரடி காட்டும் தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி., ஆஷிஸ் ராவத்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும்...
சென்னை பெண் போலீஸாருக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதல்வரிடம் கோரிக்கை : காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர் திட்டவட்டம்…குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர்...
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்புதென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி...
போலீஸாரின் தீவீர நடவடிக்கை… குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது!தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Cameraமற்றும் ரூபாய். 15,000/-...
விவசாய பணிகளுக்காக டிராக்டரில் செல்பவர்களுக்கு இடையூறு செய்ய கூடாது : போலீசாருக்கு டிஜிபி அறிவுரைதமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி...
காவல்துறையில் பணிபுரிவதாகவும், வீட்டுமனைகள் வாங்கி தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றியவர் கைது..!கடந்த 27.12.22 ம் தேதி தாம்பரத்தில் திரு.செந்தில்குமார் வ/41, த/பெ வெள்ளியங்கிரி எண் பிளாட் 25 சிவசக்தி அப்பாட்மென்ட் 2nd floor மணிமேகலை...
சவால்களை சந்திக்க தயாராக இருங்கள்… : போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,...
திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகிறார் சத்தியபிரியாதிருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு...
தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில்...
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்து, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது – : மேற்கு மண்டல ஐஜி.சுதாகர்கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் நிலையங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம்...
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழாதிருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் கைது! : டிஜிபி பாராட்டுகாவல் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட இருவரை கைது...
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வுதென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 02.12.2022 அன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்...
காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் ..! : புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் கிழக்குத் தெருவை சேர்ந்த செல்வம் என்ற நபர் அவிநாசி கருமத்தம்பட்டி அருகே தெக்கலூரில் உள்ள சந்தோஷ் மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்...
வாகன வேகத்தை அளவிடும் புதிய கருவிநாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை, நாகூர் மெயின், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில்...
தஞ்சை மாவட்டத்தில் திருடப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள் மீட்புதஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா IPS அவர்களது உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N ராஜா...
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு கமாண்டோ படையினரை பாராட்டிய டிஜிபி
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு கமாண்டோ படையினரை பாராட்டிய டிஜிபி
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு கமாண்டோ படையினரை பாராட்டிய டிஜிபிதேசிய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி – 2022 (AGNI PARIKSHA -VIII) தேசிய பாதுகாப்பு படையினரால் (NSG)...
வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பெரியசாமி(49) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28.11.2022 -ஆம் தேதி பெரியசாமி வழக்கம்போல்...