ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29)....
Blog
மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல்...
மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக...
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன்...
வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம...
தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம்...
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது....
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும்...
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....
தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company...
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர...
ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக்...
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த...
சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான்...
நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்!...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக்...
“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று...
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு...
சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை,...
காவல்துறையின் கடினமான பணிகளுக்கு இடையே தனது மனிதாபிமான செயல்களையும் செய்துள்ளார் தஞ்சை மருத்துவமனை மருத்துவகல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்கள். தஞ்சை மாநகரில்...
தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம்...
தமிழக முழுவதும் டாஸ்மார்க் மது விற்பனை நிர்ணயித்த நேரபடி மதியம் 12 ல் இருந்து இரவு 10 மணிவரை அல்லாமல் அதிகப்படியாக மீதி...
வேதாரணியம் உட்கோட்டம் காரியாபட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு வழியன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் வயசு 65. கணவர் பெயர் குருசாமி....
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அவர்களின் அறிவுறுத்தலின்படியும்...
24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை...
