newraam

பேராவூரணியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழாதஞ்சை மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும்...
வெள்ளத்தில் தத்தளித்த ஒட்டங்காடு ஊராட்சி : ஓடிவந்து உதவிய தன்னார்வலர்கள்… கண்டுகொள்ளாத ஊராட்சி தலைவர்கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீர் சரியான வடிகால்...
20 ஆண்டுகால சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பை அகற்றி இறந்தவரின் பேரிலேயே சாலை அமைத்துக் கொடுத்த சார்ஆட்சியர் மற்றும் டிஎஸ்பிதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் அவர்களுக்கான சுடுகாடு வயல்வெளியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு செல்லும்...
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் ‘தோழி’ திட்ட பயிற்சி முகாம் : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம்...
போதை தடுப்புக்கான நடவடிக்கை : கஞ்சா விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்த மடிப்பாக்கம் காவல்துறையினர்காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் IPS., இணைஆணையாளர் A.G.பாபு IPS., ஆணைக்கிணங்க “போதை...
“புன்னகையை தேடி” சிறப்பு முகாம்காணாமல் போன குழந்தைகளை கண்டுப்பிடிப்பதற்கு புதிய முயற்சிஅசத்தும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்…. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் காணாமல் போன குழந்தைகள் (Girl Missing and Boy Missing...
திருச்சி சரக டிஐஜிக்கு தென்னிந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் SABRE – APAV விருது!!தென்னிந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் SABRE -APAC AWARD திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவுக்கு வழங்கப்பட்டது. இன்று...
திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும் திட்டம்காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் அவர்களது நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு...
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்புதமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில்...
தமிழக அரசுக்கு ரூ. 1500 கோடி இழப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது....
தஞ்சை – புதுக்கோட்டை வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் குரல்வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை...
சிறப்பு மனு முகாம் மூலம் தொடர்ந்து பொதுமக்களின் புகார் மனு மீது துரித நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய...
இணையதளம் மூலம் குற்றங்களை சீரிய முறையில் கண்டுபிடித்தமைக்காக தேசிய அளவில் விருதுதமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் CCTNS என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில்...
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்பட்ட கிராமம்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது....