Neethiyin Nunnarivu

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர்,...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்...
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...
கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர். இது...
அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போது, மீட்பு பணியில் போலீஸாரும், காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அசத்தி உள்ளனர்....
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால்...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...