newraam

ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டம்ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள...
கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள்...
சென்னையில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நீராத்தான் ஓட்டம்சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு...
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்காக திரட்டப்பட்ட பணம் ரூபாய் 11,50,000/- புதுக்கோட்டை எஸ்.பி., முன்னிலையில் வழங்கினார்கள்சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004...
ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29)....
புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் : மதுரை காவல் ஆணையர் J.லோகநாதன். இ.கா.ப., திறந்து வைத்தார்மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல்...
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக...
கடலில் வீணாக போய் கலக்கும் தண்ணீர்..! தடுப்பணைகள் கட்டப்படுமா..?தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன்...
வருவாய்த்துறையின் கிராம கணக்குகள்.!வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம...
வட்டாட்சியர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுமா..? கவனத்தில் கொள்வார்களா மாவட்ட ஆட்சியர்கள்..?தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம்...
பேராவூரணியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணிபேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது....
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும்...
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்..! : தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பெண்களின் கழுத்தை நெரிக்கும் நவீன கந்துவட்டி..: உயிரையும் குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள்.. : கண்டுகொள்ளுமா காவல்துறை..?தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company...
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சரின் சீர்மிகு புலனாய்விற்கான காவல் பதக்கம்மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர...
ஐயா.. ஐயனாரே..!ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக்...
ஆக்கிரமிப்புக்கு அதிரடி காட்டும் அருணா ஐஏஎஸ்..! : குவியும் பாராட்டுகடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த...
உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டிசங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான்...
ஆயுதமாகிடு பெண்ணே!நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்!...
படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்..! பேருந்தின் எண்ணிக்கை உயர்த்த கோரிக்கை…தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக்...
“பொங்கலுக்கு முன்னதாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை” -: கோவை போலீஸாருக்கு டிஜிபி உறுதி“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று...
அரசு இடத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து முறைகேடு..! : வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்!தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு...
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை,...
காவல்துறையின் கனிவான செயல்..!காவல்துறையின் கடினமான பணிகளுக்கு இடையே தனது மனிதாபிமான செயல்களையும் செய்துள்ளார் தஞ்சை மருத்துவமனை மருத்துவகல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்கள். தஞ்சை மாநகரில்...
நைன்டீக்கு பாதுகாப்பு : சிங்கிள் டீக்கு பாதுகாப்பில்லை..தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம்...