நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் – ரசிகர்கள் அஞ்சலிநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை)...
newraam
கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்: காவல்ஆணையர் தொடங்கி வைத்தார்…சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு...
ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி சென்னை காவல்ஆணையர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி...
வாக்கு எண்ணிக்கை மையங்கள் 421 கேமராக்கள் மூலம் கண்காணிப்புதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 421 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும்...
தனியார் மயமாக்கப்பட்டதா? ஒட்டங்காடு மின்வாரியம்…தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்கு உண்டான ஒரு முனை மின்சாரம் கூட...
இவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசுபுதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு...
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… தினசரி 5 முறை ஆய்வு… டிஜிபி திரிபாதி அதிமுக்கிய உத்தரவுதேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி...
சட்டம் தெளிவோம் : எட்டு வகையான பட்டாக்கள்ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை...
தமிழர்களின் வீரத்தின் அடையாளம்.. கலாசார புதையல் சிலம்பு (வீர விளையாட்டு)மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில்...
சென்னையில் ஓட்டு போடாதோர் 16.6 லட்சம் பேர்! காரணம் என்ன..?நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் தான், மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. சென்னையில், 16.6 லட்சம் பேர், ஓட்டு போடவில்லை....
ஓட்டங்காடு ஊராட்சி கிராமங்களில் பாரதப் பிரதமர் வீடு கட்டுவதில் ஊழல்..!தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி கிராமத்தில் பாரத பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் 2016 முதல் 2018 வரை கட்டப்பட்ட...
கொரோனா தொற்று : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ்....
நோய்கள் தீர்க்கும் பூண்டுநாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது அவை உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்க வேண்டும். பூண்டை சாப்பிடுவதால்...
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… – கே.எஸ்.கமாலுதீன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த கே.எஸ்.கமாலுதீன், 10, 12ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் பயின்றவர். கல்லூரி படிப்பு பி.எஸ்.சி கணக்கு ஆங்கில வழி...
அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக்...
கொரோனா தடுப்பூசி கவனிக்கப்பட வேண்டிய 4 விஷயங்கள்!கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகவும் அக்கறை காண்பிக்கத் தொடங்கி உள்ளனர்....
போடி நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு!போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஹரி வேல் முருகன் பேருந்து. இந்த விபத்தில் குப்பி நாயக்கன்பட்டி...
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மக்கள் நலப்பணி கோரிக்கைகள்! : தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன்பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையானதாக உடனடியான மக்கள் நலப்பணி கோரிக்கைகளாக தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன் நுண்ணறிவு இதழுக்கு அளித்த...
26+ டிகிரியில் ஏ.சி. வைத்து மின்விசிறியை வைக்கவும்…EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள்: ஏசியின் சரியான பயன்பாடு: வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர்...
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.62.63 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் : ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62.63 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும்பரிசுப் பொருட்கள் பறக்கும்படையினரால் பறிமுதல்...
‘’வாக்குப் பெட்டிகளை ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பார்கள்’’ – : புதுகை மாவட்ட ஆட்சியர்புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட...
ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாளுக்கு புது வீடு -: ஆவணங்களை வழங்கியது மஹிந்திரா குழுமம்கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. கோவையில் ஒரு...
கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது : தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டுதுரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் சௌத்ரி மற்றும் 2 நபர்களை கைது செய்து 140...
ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை..! கண்டு கொள்வாரா சார் ஆட்சியர்..?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் நில அளவை பட்டா மாறுதல்...
மின் திருட்டை தடுக்கும் கருவி : சிவகங்கை மாணவி கண்டுபிடிப்புமின் திருட்டை தடுக்கும் நவீன கருவியை, சிவகங்கை அருகே திருமாஞ்சோலை விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவி கே.மேனகா உருவாக்கி உள்ளார். இதுகுறித்து மேனகா...