Neethiyin Nunnarivu

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ரவுடி வேட்டை : 81 வழக்குகள் பதிவு.. 105 ரவுடிகள் கைது..!திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை...
MR.துப்பறிவாளன் : தொடர் -12 : குணா சுரேன்பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
சிறந்த காவல்நிலையத்திற்கான இரண்டாம் பரிசு பெற்ற கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு திருச்சி காவல்ஆணையர் பாராட்டுதிருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை...
வேலூர் மாவட்டம் 74வது குடியரசு தினவிழா26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன்,...
“கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு அறைக்கு 55 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன” : டிஜிபி சைலேந்திர பாபுதிருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். டிஜிபி...
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவுவேலூர் மாவட்ட காவல் துணைத்தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால்...
நிலவுக்கும் குளிருக்கும் நடுவில் நான்கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும் சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோடசுகங்களை...
அரசு முறை பயணத்துக்கு துணிப்பையுடன் எளிமையாக வந்த தலைமைச் செயலாளர்‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் 4அடிக்கு அடி, உதைக்கு உதை,பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம், என்பதெல்லாம் கீழ்த்தரமான, தரங்கெட்ட, கெட்ட எண்ணம் கொண்ட நயவஞ்சகமான, நரித்தனமான மனிதர்களின் ஆயுதம்…...
11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்..தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் – குமரி-ஸ்ரீதர், விருதுநகர்- ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்- பழனி, பெரம்பலூர்- கற்பகம்,...
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டுஅரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்...
துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர...
உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா? இத கட்டாயம் செய்யனும்னு தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது!தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில்...
அதிரடி காட்டும் தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி., ஆஷிஸ் ராவத்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும்...
சென்னை பெண் போலீஸாருக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதல்வரிடம் கோரிக்கை : காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால்...
570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை!தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர் திட்டவட்டம்…குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர்...
ஏழைகளின் கடவுள் மருத்துவர் பாஸ்கரன் மரணம்..!புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...
50 ஆண்டாக இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இடப்பற்றாக்குறை சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சிதஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார்...
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்… : ஐகோர்ட் கிளை உத்தரவுகரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்...
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்புதென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி...
போலீஸாரின் தீவீர நடவடிக்கை… குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது!தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Cameraமற்றும் ரூபாய். 15,000/-...
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த சாலை… : செப்பனிட தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கைதஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950...
விவசாய பணிகளுக்காக டிராக்டரில் செல்பவர்களுக்கு இடையூறு செய்ய கூடாது : போலீசாருக்கு டிஜிபி அறிவுரைதமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி...
திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே...