newraam

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு : கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை...
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைதுதாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாம்பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”...
ஓய்வு பெற்ற உதவியாளர் : தனது காரில் அனுப்பி வைத்த கலெக்டர் கவிதா ராமுபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் விவகாரம் : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது...
மனதின் அவதாரங்கள்மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின்...
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி : வேலூர் சரக டிஜஜி மாணவனுக்கு பாராட்டுபோதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்...
வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம்… : திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா?சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்...
நகை கடை கொள்ளை… : 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை…திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை...
தாம்பரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது..! : காவல்துறை அதிரடி…தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
MR.துப்பறிவாளன் : தொடர் -15 : குணா சுரேன்கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
தடை செய்யப்பட்ட நேரங்களில் மாநகர சாலைகளில் லாரிகளை இயக்கக் கூடாது : லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே...
குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் கவசம் அறக்கட்டளைகோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை...
இப்படிக்கு புவி!நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...
தி.மலையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது… : ரூ.15 லட்சம் பறிமுதல்திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை,...
“களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க” : ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக்...
வேந்தன்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டை ஆதாய கொலை வழக்கில் எதிரிகள் இருவர் கைதுபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள...
புதுவகை மோசடிடிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி...
வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 400 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின்...
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை போலீசார் சமமாக நடத்த வேண்டும்… : பிரிவு உபசார விழாவில் டிஜிபி கந்தசாமி அறிவுரைதமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி. இவர், பணி ஓய்வுபெறுகிறார். வார இறுதி நாட்களில் டிஜிபி கந்தசாமி ஓய்வுபெற இருப்பதால் தமிழ்நாடு காவல்துறை...
இனி மாநகராட்சி ஆபீஸ் பக்கமே போக வேண்டாம் : வரி கட்டணுமா… புகார் அளிக்கணுமா : ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் பண்ணுங்க…மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி...
மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி! : அஞ்சல் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்!மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது....
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் : பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது..!திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட்...