சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004...
Uncategorized
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது....
நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்!...
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர்...
தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன்...
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல...
“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்...
தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன்...
தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண்...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி வல்லம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் வல்லம் காவல் நிலைய...
LIC யில் BIMA SCHOOL என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்டம் உள்ளது....
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
சென்ற மாத இதழில் பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன் பொதுமக்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...
ஆச்சரியத்தில் உறைந்த காதர் ஒருமுறை நாயகனை மேலும் கீழும் பார்த்தார். “என்னைய பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. கதவை திறக்க சொல்லுங்க” என்றார்...
காவல்துறை என்றாலே களவு துறை என்று பலரும் பேசும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம். தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு...
கூட்டைத் தாண்ட துணியாமல்சிறகுகள் கண்டம் தாண்டுவதெங்கே மண்ணை முட்டித் தள்ளாமல்விதைகள் விருட்சமாவதெங்கே மேடு பள்ளம் தாண்டாமல்நதிகள் கடலை சேர்வதெங்கே பாரம் அழுத்தம் தாங்காமல்மரக்கரிகள்...
பணமே இல்லாதவன் பாவியா நல்லப்பண்பே இல்லையாபணத்தாலே உலகை ஆள எண்ணும்மனப் பேய் மாறுமா தீமை செய்யும் பெரிய மனிதர்திரையால் மறைக்கிறார்தவறைப் பணத் திரையால்...
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும்...
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக...
தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்...
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்…. தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி...
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு...
சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்....
தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!
தாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்றார்.
அன்புக்கு அடிபணிந்தவன்ஆசைக்கு எட்டாதவன்அம்மாவின் உயிரானவன்அப்பாவுக்கு கட்டுபட்டவன் கஷ்டத்தில் உழன்றவன்கட்டுதூக்கி சுமந்தவன்கண்ணீரில் மிதந்தவன்களங்கம் அற்றவன் காவல்துறைக்கு அடிபணிந்தவன்கட்டியவளுக்கு கடமைபட்டவன்குழந்தைகளுக்கு வழிகாட்டியவன்குடும்பசுமைகளை தூக்கியெறிந்தவன் பணியில் பொறுப்பானவன்பாசத்தை...
