செய்திகள்

வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக...
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக...
பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது....
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது....
காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில்...
கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும். கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை...
திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம்...
ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும்...
நித்தம் மலரும் காலைப்பொழுதுஒரு மரபுக்கவிதை!நித்தம் மலரும் நம்பிக்கை மலர்களேஅதன் மோனைகள்!நித்தம் வரும் நல்வாய்ப்புகளேஅதன் எதுகைகள்!நித்தம் தோன்றும் சவால்களேஅதன் இயைபுகள்!நித்தம் எதிர்ப்படும் துயர்களேஅதன் முரண்கள்!நித்தம்...