செய்திகள்

பெற்றோர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களால் லட்சங்களில் சுரண்டப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை பள்ளி வளர்த்த விதம்...
பேராவூரணி வங்கி மேலாளருக்குப் பாராட்டு விழாபேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி...
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..?தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் சந்தையில் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட் பணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்த...
அன்னையர் தினம்மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம்...
இயற்கை பேசும் மொழி !உலகம் முழுதும் ஆளுவதற்குதன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!தேய்வது உறுதியாக தெரிந்திடினும்விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு! தென்றலோ சூறாவளியோஎதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!மேலிருந்து...
சென்னையில் பறக்கும் ரயில் சேவை நிறுத்தம் -: அதிகாரப்பூர்வ தகவல்சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பணிக்காக இங்கு...
தஞ்சை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ! : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அமல்!தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே.எம்.எஸ் 2022-2023...
25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர்...
டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்..! : உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ…அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக்...
அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதா8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி...
போட்டித் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்கள்… : பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாவட்டத்தில்...
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் : இதய சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனை சிறுநீரக பிரச்னைக்கு வேறு மருத்துவமனையா?இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம்...
அண்ணா பல்கலை.யில் பேராசிரியர், துணை நூலகர் உட்பட 161 பேருக்கு நியமன ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு...
”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாம்பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”...
ஓய்வு பெற்ற உதவியாளர் : தனது காரில் அனுப்பி வைத்த கலெக்டர் கவிதா ராமுபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் விவகாரம் : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது...
மனதின் அவதாரங்கள்மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின்...
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி : வேலூர் சரக டிஜஜி மாணவனுக்கு பாராட்டுபோதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்...
MR.துப்பறிவாளன் : தொடர் -15 : குணா சுரேன்கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் கவசம் அறக்கட்டளைகோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
இப்படிக்கு புவி!நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...
“களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க” : ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக்...
புதுவகை மோசடிடிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி...
சென்னை குரோம்பேட்டை பகுதியில் இரவு நேர வாகன தணிக்கையில் பிடிபட்ட திருடர்கள்.T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார் அவர்கள் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது KTM DUKE மற்றும் YAMAHA...