தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட...
செய்திகள்
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System –...
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன்...
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான...
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி...
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும்,...
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...
கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்...
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள்...
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய...
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும்...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி...
முனைவர் பா. மூர்த்தி காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஓர் உன்னதமான அதிகாரி. DIG யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முனைவர் பா.மூர்த்தி...
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக்...
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை...
காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை வடக்கு காவல் இணை ஆணையராகட்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி...
சென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும்...
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல்...
