தமிழ்நாடு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்...
வாழ்க்கை நல்வழி காட்டுகிறதுவிதியை ஏற்காத மனதிற்கு! வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறதுவீட்டில் முடங்காத பாதங்களுக்கு! வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறதுமுயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு! வாழ்க்கை பொன்னொளி...
தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும்...
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி...
கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு‌ மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம்...
தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு...