தமிழ்நாடு

காதர் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியிடம் நடந்ததை கேட்டுக் கொண்டிருக்கையில் கமிஷனர் தொலைபேசி சிணுங்கியது. போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் கமிஷனர். மறுமுனையில்...
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும்...
இன்றைய குழந்தைநாளையும் குழந்தையாகட்டும்!! உன் ஒற்றைப் புன்னகையில்உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே! உன் தாளாத குறும்பினில்உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே! உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்இல்லத்தின் நிசப்தம்...
திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத...
தமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணைதமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சிதேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி வளங்களை வாரிதரும் வள்ளலாய்...
தஞ்சை மறைமாவட்டம், நாகப்பட்டினம் மறைவட்டம், கோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனிதர் அந்தோனியார் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திருப்பலியும் தொடர்ந்து வேண்டுதல்கள்...
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம்...
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம்...
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி...
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி...
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர்,...
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...