Mr.துப்பறிவாளன் : தொடர் -18 : குணா சுரேன்நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை...
தமிழ்நாடு
பதிவுத்துறையில் ஆன்லைன் பண ரசீது குளறுபடி..! சரி செய்யப்படுமா..?தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும்....
நம்ம சென்னை இந்திய நகரங்களுக்கே ரோல் மாடலா இருக்கணும்.. : ஆய்வுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின்சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, “இந்தியப் பெருநகரங்கள்...
“பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” -உயர் நீதிமன்றம் வேதனைகோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர்...
பேராவூரணி ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா..?தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை...
மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது டாக்டர் ஆகும் போலீஸ்காரர்தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை...
திருச்சி மாநகரில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி”திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில்...
மக்கள் பாராட்டும் பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர்தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிருந்தார். அதில்...
இடியும் நிலையில் கட்டிடங்கள்.. துருப்பிடிக்கும் வாகனங்கள்… : கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. அந்த அளவிற்கு மக்களுக்கு...
பேராவூரணி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்புதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க...
குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள் : வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்27.07.2023 அன்று வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. வேலூர் சரகம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில்...
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்...
தாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது!சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும்...
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஓட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு எந்த விதமான மருத்துவ தேவைகளாக இருந்தாலும்...
முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த...
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.. மயிலாடுதுறை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம் !கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு...
தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாகிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்...
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனாதமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது...
அம்மா உணவகங்களில் அதீத செலவு : நிலைக்குழு தலைவர் அதிர்ச்சி தகவல்‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று...
டாஸ்மாக்கினால் சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு : இடம் மாற்றப்படுமா.. காத்திருக்கும் மக்கள்..!தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்தில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது...
வழக்கறிஞர்கள், டாக்டராக படிக்கும் மாணவர்களின் அனைத்து படிப்பு செலவையும் ஏற்பதாக உறுதியளிக்கும் சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசைசமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை தனது உரையில் பட்டுக்கோட்டையை சுற்றி 84 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஆண்டிற்கு 2 வழக்கறிஞர்கள், 2...
கமிஷனர்கள், எஸ்பிக்கள் புதன்கிழமை பொதுமக்களிடம் புகார் பெற வேண்டும்… : தமிழக அரசு அதிரடி உத்தரவுவாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் புகார்களை பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள்...
மகிழ்ச்சியின் உதயம்இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.இரவின் காரிருள் நீங்க...
MR.துப்பறிவாளன் : தொடர் -17 : குணா சுரேன்அந்த அதிகாரிகள் இருவரும் கூறிய அனைத்தையும் கேட்ட முத்து அந்த அதிகாரிகளை பார்த்து “சார், என்னால அந்த பொருள் எப்படி வாகனத்திற்குள் வந்தது...